Worksheetsஅறிவியல் ஆண்டு 2
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
நீர் மேட்டுப் பகுதியில் இருந்து தாழ்வான பகுதியை நோக்கிச் செல்கிறது?
a)
சரி
b)
பிழை
2.
நீர் பள்ளமான பகுதியில் தேங்குகிறது?
a)
சரி
b)
பிழை
3.
குளம்,குட்டை நிரம்பி,பின் மற்றொரு மேடான பகுதியை நோக்கிச் செல்கிறது?
a)
சரி
b)
பிழை
4.
நீர் எப்பொழுதுமே கீழ் பகுதியில் இருந்து மேடான பகுதியை நோக்கிய்ந்ந் செல்கிறது:
a)
சரி
b)
பிழை
5.
பள்ளமான பகுதியில் நீர் தேங்காது?
a)
சரி
b)
பிழை
6.
நீர் மேட்டுப் பகுதியில் இருந்து ________________ பகுதியை நோக்கிச் செல்கிறது.
a)
உயர்வான
b)
தாழ்வான
c)
சமமான
7.
நீரோட்டம் தடைப்படுவதால் _______________.
a)
திடீர் வெள்ளம் ஏற்படும்
b)
காற்று வீசும்
c)
மரம் வளரும்
100 %
