Font size
WorksheetsP.Moral
Total questions: 10
Worksheet time: 6mins
பிற மத கலைகலாச்சாரம் அறிந்திருப்பதன் நன்மை என்ன?
நல்ல புரிந்துணர்வு ஏற்படும்
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை ஏற்படும்
சண்டை சச்சரவு ஏற்படும்
கடசானியரின் பாரம்பரிய விளையாட்டு என்ன?
பல்லாங்குழி
பீசா
கோ
உரிமரம் ஏறுதல்
பிற இனத்தவரை விருந்தோம்பலுக்கு அழைக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய பண்பாட்டுக் கூறுகள் என்ன?
பாரம்பரிய உணவு
வாழ்க்கை முறை
பணம்
அழகு
மரியாதையாக பேசுவதால் என்ன கிடைக்கும்?
நாம் திட்டப்படுவோம்
நம் மீது வெறுப்பு ஏற்படும்
மற்றவர்கள் நம்மை மதிப்பார்கள்
சண்டை சச்சரவு ஏற்படும்
'டோஹா' ஓதுதல் எந்த மதத்தினரின் பாரம்பரியமாகும்?
இந்து
இஸ்லாம்
முஸ்லீம்
கடசான்
கிறிஸ்துவர்கள் தேவாலயம் சென்று பிராத்தனை செய்வர். அதேபோல் பிற மதத்தினர் தேவாலயம் சென்று பிராத்தனை செய்யலாமா?
ஆம்
இல்லை
தெரியவில்லை
இவற்றுள் எது மலாய்க்காரர்களின் பாரம்பரிய உடை அல்ல?
சமுதாயத்தில் ____________________ நடந்து கொள்வதால் சமுதாயத்தோடு இணைந்து வாழ முடியும்.
அவமதிப்புடன்
மரியாதைக் குறைவுடன்
நன்னடத்தையுடன்
ஒழுக்கத்துடன்
சிறந்த சேவையாற்றிய குடியுருப்புச் சங்கத் தலைவருக்குப் ________________ அணிவித்தனர்.
பரிசு
பொன்னாடை
புன்னகை
கண்ணியம் காப்பது ____________ செயலாகும்.
போற்றத்தகு
மரியாதைக்குறிய
மரியாதையில்லாத
