Worksheetsஇணையற்ற பெண்டாஹாரா துன் பேராக்
Total questions: 10
Worksheet time: 5mins
துன் பேராக்கின் உடன்பிறந்தவோர் எத்தனை பேர்?
1
2
3
4
தந்தையின் இறப்பிற்குப் பிறகு துன் பேராக்கும் அவரது சகோதரர்களும் எங்கு சென்றனர்?
மூவார்
பகாங்
கிள்ளான்
சயாம்
ஸ்ரீ வாக் ராஜா தற்கொலை செய்து கொண்ட பிறகு, யார் மலாக்காவின் பெண்டாஹாராவாக நியமிக்கப்பட்டவர்?
துன் அலி
துன் பெர்பாத்தே பூத்தே
துன் பேராக்
துன் அபூ
மலாக்கா மீது போர் செய்ய வந்தவர்கள் யார்?
சீனா
இந்தியா
மஜாபஹீட்
சயாம்
இவற்றுள் எது துன் பேராக் ஏற்ற பதவி அல்ல?
கிள்ளான் பெங்குலு
மலாக்காவின் லக்சமணா
மலாக்காவின் பெங்குலு பெண்டாஹாரி
மலாக்காவின் பெண்டாஹாரா
துன் பேராக் எத்தனை சுல்தானுக்குப் பெண்டாஹாராக பணியாற்றினார்?
2
3
4
5
துன் பெசாரைக் கொல்ல ஆணையிட்டவர் யார் ?
ராஜா முகமது
சுல்தான் மன்சூர் ஷா
சுல்தான் முசபர் ஷா
ராஜா அப்துல்லா
எந்த ஆண்டில் துன் பேராக் காலமாயினார்?
1948
1498
1494
1949
துன் பேராக்கிற்குப் பிறகு யார் மலாக்காவின் பெண்டாஹாராக நியமிக்கப்பட்டவர்?
துன் அலி
துன் பேசார்
துன் பெர்பாத்தே பூத்தே
துன் குடு
ஸ்ரீ வாக் ராஜா ஏன் தற்கொலை செய்து கொண்டார்?
அரசின் நாணயத்தைத் திருடியதால்
சுல்தானைக் கொன்றதாக பழி சுமத்தியதால்
சுல்தானைக் கொன்றதால்
அரசின் கட்டளையை மீறியதால்
