Worksheetsகிரகணங்கள்
Total questions: 10
Worksheet time: 8mins
கிரகணங்களை ஆராய்ந்து சரியான விடைக்குக் கோடிடுக.
சூரியன் சந்திரனைவிட __________________ மடங்கு பெரியது.
40
400
சந்திரனுக்குச் சுய ஒளி________.
உண்டு
இல்லை
சந்திர கிரகணம்___________ நீடிக்கும்.
7 நிமிடங்கள்
1 மணி 42 நிமிடங்கள்
சந்திர கிரகணம்________ நாளன்று நடைபெறும்.
பௌர்ணமி
அமாவாசை
சூரிய கிரகணத்தின் போது சந்திரனின் நிழல் _________ மீது விழுகிறது.
பூமியின்
சூரியனின்
சூரிய கிரகணத்தின் போது_________ என ஒரே நேர்க்கோட்டில் சஞ்சரிக்கின்றன.
சூரியன் - பூமி - சந்திரன்
சூரியன் - சந்திரன் - பூமி
சூரிய கிரகணம் __________ நாளன்று ஏற்படும்.
பௌர்ணமி
அமாவாசை
சூரிய கிரகணம் ____________ நீடிக்கும்.
7 நிமிடங்கள்
1 மணி 42 நிமிடங்கள்
பகலில் சூரிய கிரகணம் தோன்றினால் வானம் ________தோன்றும்.
வெளிச்சமாக
இருளாக
சந்திர கிரகணத்தின் போது__________ என ஒரே நேர்க்கோட்டில் சஞ்சரிக்கின்றன.
சூரியன் - பூமி - சந்திரன்
சூரியன் - சந்திரன் - பூமி
