NEW
Font size
WorksheetsCharter Test கட்டபொம்மன் :5-6
Total questions: 25
Worksheet time: 13mins
யாருடைய வெற்றி வெள்ளையரை அச்சுறுத்தியது?
பூலித்தேவனின்
வேலு நாச்சியாரின்
முத்துராமலிங்கத் தேவரின்
முத்துவடுகநாதரின்
நவாபுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் உடன்பாடு ஏற்பட்ட வருடம்?
1792
1962
1932
1982
வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் எட்டப்பன் யாரிடம் கூறினான்?
ஜாக்சன் துரை
அலெக்சாண்டர் கெரான்
மேக்ஸ்வெல்
பானர்மேன்
அடிபட்ட பாம்பாக மேலதிகாரிகளிடம் அலறித் துடித்தவன் யார்?
மாக்ஸ்வெல்
ஆலன் துரை
ஜாக்சன் துரை
இன்னிசை துரை
ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை முற்றுகையிட்ட வருடம் எது?
1797
1897
1997
1917
"கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரிகளைத் தாக்குவதும் எதிரிகள் தாக்க தொடங்கும்போது கோட்டைக்குள் பதுங்கிக் கொள்வதும் " இது எந்த வகை போர் முறை
நவீன போர் முறை
கொரில்லா போர்முறை
எதிர்த்து நின்று போராடும் முறை
பின் வாங்குதல் முறை
தொங்கிய முகத்துடன் தோல்வியை ஒப்புக்கொண்டு திரும்பிய ஆங்கிலேய அதிகாரி யார்?
ஆலன் துரை
மாக்ஸ்வெல்
இன்னிசு துரை
அலெக்சாண்டர்
ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு வலுமிக்க அணியை உருவாக்கியது யார்?
வெள்ளையத்தேவன்
கட்டபொம்மன்
சுந்தரலிங்கம்
ஊமைத்துரை
ஆங்கிலேய அதிகாரிகள் எத்தனை வகைகளில் ஆலோசனை நடத்தினர்?
4
5
3
9
எட்டயபுரம் பாளையத்துடன் இணைக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சிப் பாளையங்கள் எவை?
அருங்குலம் சுப்புலாபுரம்
பேரையூர்,பாவாலி
எட்டயபுரம், ஆழ்வார் திருநகரி
சொக்கம்பட்டி, கமுதி
பாஞ்சாலங்குறிச்சியின் வளமான பகுதிகள் எத்தனை?
5
4
3
2
எங்கிருக்கும் ஆங்கிலேயரின் பட்டாளத்து வீரர்களுக்கு இறைச்சிக்காக ஆடுகள் அனுப்பக்கூடாது என்று வீரபாண்டிய கட்டபொம்மன் ஆணை பிறப்பித்தார்?
ஓட்டப்பிடாரம்
தூத்துக்குடி
கோவில்பட்டி
விளாத்திகுளம்
வீரபாண்டிய கட்டபொம்மனை அடக்குவதற்கு பொருத்தமானவன் என்று கிழக்கிந்திய கம்பெனி தேர்வு செய்த நபர் யார்?
ஜாக்சன் துரை
மாக்ஸ்வெல்
ஆலன் துரை
அலெக்சாண்டர்
வம்படியாகச் சண்டைக்குப் போகக் கூடாது வந்த சண்டையை விடக்கூடாது என்பதில் குறியாக இருந்தது யார்?
வீரபாண்டிய கட்டபொம்மன்
சுந்தரலிங்கம்
வெள்ளையத்தேவன்
ஊமைத்துரை
வீரபாண்டிய கட்டபொம்மனை அவமானப்படுத்த ஜாக்சன் துரை மேற்கொண்ட வழிமுறை என்ன?
அமர்வதற்கு ஆசனம் கொடுக்காமை
உண்பதற்கு உணவு கொடுக்காமை
தூங்குவதற்கு இடம் கொடுக்காமல்
போர்க்கருவிகள் கொடுக்காமை
ஜாக்சன் துரை தொடுத்த ஆங்கில வினாக்களை வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மொழி பெயர்த்தது யார்?
துவாசி
தானாபதி பிள்ளை
சுந்தரலிங்கம்
எட்டப்ப நாயக்கன்
வீரபாண்டிய கட்டபொம்மன் கட்டவேண்டிய வரிபாக்கியாக ஜாக்சன் துரை குறிப்பிட்ட தொகை எவ்வளவு?
2210 பகோடாக்கள்
3310 பகோடாக்கள்
4410 பகோடாக்கள்
5510 பகோடாக்கள்
நத்தி பிழைக்கும் குணம் படைத்தவன் யார்?
எட்டப்பன்
கட்டபொம்மன்
ஜாக்சன் துரை
ஆலந்துரை
கட்டபொம்மனைக் கைது செய்ய ஜாக்சன் துரை யாருக்கு ஆணையிட்டான்?
தானாபதி பிள்ளை
கிளார்க்
துவாசி
ஆலன் துரை
தானாபதி பிள்ளையை விடுதலை செய்ய வேண்டும் என்று அறிவித்தது யார்?
விசாரணைக் கமிட்டி
டேவிஷன்
மேக்ஸ்வெல்
சுந்தரலிங்கம்
2 மாதங்கள் வரை வீரபாண்டிய கட்டபொம்மனின் வருகைக்காக காத்திருந்த ஆங்கிலேய அதிகாரி யார்?
லூசிங்டன்
மாக்ஸ்வெல்
ஜாக்சன் துரை
ஆலந்துரை
துணைத் தளபதி கிளார்க் கொலை செய்யப்பட்டதற்கு ஈடாக லூசிங்டன் என்ன கேட்டார்?
நஷ்ட ஈடு
லாபம்
உயிர்
படைக் கருவிகள்
யார் யாரைப் பிரித்தால் தன்னுடைய முயற்சியில் பாதி வெற்றி பெற்று விடலாம் என்று முடிவு செய்தார் லூசிங்டன்?
வீரபாண்டிய கட்டபொம்மன்,தானா பதிப்பிள்ளை,
சுந்தரலிங்கம்,வெள்ளையத்தேவன்
ஊமைத்துரை,கட்டபொம்மன்
கட்டபொம்மன்,சுந்தரலிங்கம்
அடிபட்டு திரும்பிய ஆங்கிலேய அதிகாரி யார்?
ஆலன் துரை
மேக்ஸ்வெல்
ஜாக்சன் துரை
லூசிங்டன்
பேட்டிகள் எங்கு நடக்கும்?
மெத்தை வீட்டில்
இராமலிங்க விலாசம் மாளிகையில்
வெள்ளை மாளிகையில்
பாஞ்சாலங்குறிச்சியில்
