wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

6th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (13/09/2021)

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கல்விக்கண் திறந்தவர்_______

a)

பெரியார்

b)

காந்தி

c)

காமராசர்

2.

காமராசர் முதலமைச்சராக பதவியேற்ற உடன் மூடப்பட்டிருந்த ______ தொடக்கப் பள்ளிகளைத் திறந்தார்.

a)

7000

b)

5000

c)

6000

3.

காமராசரின் சிறப்புப் பெயர் _______

a)

பாரதி

b)

தமிழ்த்தென்றல்

c)

கறுப்புக் காந்தி

4.

மாணவர்கள் பசியின்றிப் படிக்க________கொண்டு வந்தார்.

a)

மாலை உணவுத் திட்டம்

b)

மதிய உணவுத் திட்டம்

5.

ஒரு மைல் தூரத்தில் ஒரு ________பள்ளியைக் கொண்டுவந்தார்.

a)

நடுநிலைப்பள்ளி

b)

உயர்நிலைப் பள்ளி

c)

ஆரம்பப்பள்ளி

6.

மாணவர்கள் ______ கல்வி பெற பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றைத் தொடங்கினார்.

a)

நடுநிலைக்கல்வி

b)

உயர்கல்வி

c)

ஆரம்பக்கல்வி

7.

நடுவண் அரசு காமராசருக்கு பாரத ரத்னா விருது வழங்கிய ஆண்டு ______

a)

1986

b)

1976

c)

1966

8.

சிறுவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டு இருப்பதைப் பார்த்த காமராசர் அவர்களின் படிப்பிற்காக _________ திட்டத்தைக் கொண்டு வந்தார்.

a)

ஊர்தோறும் பள்ளிகள்

b)

10 கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளி

9.

மாநிலம் முழுவதும் அனைவருக்கும் ________கல்விக்கான சட்டத்தை இயற்றினார்.

a)

இலவசக் கட்டாய கல்வி

b)

கட்டணம் கட்டி படிக்கும் கல்வி

10.

ஏற்றத்தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் ________ திட்டத்தைக் கொண்டு வந்தார்.

a)

சீருடைத் திட்டம்

b)

மதிய உணவுத் திட்டம்