wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருப்புதல்

Total questions: 10

Worksheet time: 2hrs 40mins

Name
Class
Date
1.

நம்முடன் சேர்ந்து வளர்வது___________.

a)

இலக்கியம்

b)

விளையாட்டு

c)

தமிழ்

2.

பனைமரம்__________ உயரக் காரணமாக உள்ளது.

a)

மண்வளம்

b)

நிலத்தடி நீர்

c)

வெப்பம்வெப்பம்

3.

அன்னைத்தமிழே பாடலின் ஆசிரியர்____________.

a)

நா. காமராசர்

b)

காமராசர்

c)

நா.காமராசன்

4.

தமிழ்நாட்டின் மாநில விலங்கு____________.

a)

வரையாடு

b)

சிங்கம்

c)

பூனை

5.

வல்லமை- என்ற சொல்லின் பொருள்______________.

a)

வலிமை

b)

வண்மை

c)

மென்மை

6.

திரள் என்ற சொல்லைக் குறிக்கும் சொற்கள்___________.

a)

கூட்டம் , நெருக்கம்

b)

மக்கள் , கூட்டம்

c)

அலை , மக்கள்

7.

பால் எத்தனை வகைப்படும்___________.

a)

5

b)

6

c)

4

8.

தவறு செய்பவர்களை____________ செய்ய வேண்டும்

a)

திருத்த வேண்டும்

b)

கண்டு கொள்ளாமல் இருத்தல்.

c)

கண்டித்தல்.

9.

திருவிழா என்றாலே இது இருக்கும்____________.

a)

தேர்

b)

பூ

c)

கடைகள்

10.

செயலாக்கம்- பிரித்து எழுதக் கிடைப்பது____________.

a)

செயல் + ஆக்கம்

b)

செய்ய + ஆக்கம்

c)

செய் + ஆக்கம்