wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள் 2

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

அகர முதல (அ) ____________________ ஆதி

(ஆ)________ முதற்றே (இ)_________.

a)

அ) எழுதெல்லாம் ஆ)பகவன் இ)உலகு

b)

அ) எழுத்துஎல்லாம் ஆ)பகவன் இ)உலகு

c)

அ) எழுத்தெல்லாம் ஆ)பகவன் இ)உலகு

d)

அ) எழுத்தெல்லாம் ஆ)பகவான் இ)உலகு

2.

கற்க (அ)________கற்பவை (ஆ)__________

நிற்க (இ)_________ தக.

a)

அ) கசடறக் ஆ)கற்றப் பின் இ)அதற்குத்

b)

அ) கசடறக் ஆ)கற்ற இ)அதற்குத்

c)

அ) கற்பவை ஆ)கற்றபின் இ)அதற்குத்

d)

அ) கசடறக் ஆ)கற்றபின் இ)அதற்குத்

3.

(அ)___________ லாய (ஆ)_________________ வாலறிவன்

நற்றாள் (இ)________ எனின்

a)

அ) கற்றதனா ஆ)தொழாஅர் இ)பயனென்கொல்

b)

அ) கற்றதனா ஆ)பயனென்கொல் இ)தொழாஅர்

c)

அ) கற்றதனா ஆ)பயனென்கொல் இ)தொழார்

d)

அ) கற்றதனா ஆ)பயனெகொல் இ)தொழாஅர்

4.

நன்றி (அ)_____ நன்றன்று (ஆ)_________

அன்றே (இ)____________ நன்று

a)

அ) வித்தாக்கும் ஆ)நன்றல்லது இ)மறப்பது

b)

அ) மறப்பது ஆ)நனறு அல்லது இ)மறப்பது

c)

அ) மறப்பது ஆ)நன்றல்லது இ)மறப்பது

d)

அ) மறப்பது ஆ)நன்றல்லது இ)நன்று

5.

(அ)__________ என்பவர் (ஆ)___________ முகத்திரண்டு

(இ)_________ கல்லா தவர்

a)

அ)கண்ணுடையார் ஆ)கற்றொர் இ)புண்ணுடையர்

b)

அ)கண்ணுடையர் ஆ)கற்றொர் இ)புண்ணுடையார்

c)

அ)கண்ணுடையார் ஆ)கற்றோர் இ)புண்ணுடையார்

d)

அ)கண்ணுடையர் ஆ)கற்றோர் இ)புண்ணுடையர்

6.

(அ)_________ (ஆ)__________ இலானடி (இ)_______________

யாண்டும் இடும்பை இல

a)

அ)வேண்டுதல் ஆ)வேண்டாமை இ)சேர்ந்தார்க்கு

b)

அ)வேண்டாமை ஆ)வேண்டுதல் இ)சேர்ந்தார்க்கு

c)

அ)வேண்டுதல் ஆ)வேண்டாமை இ)செர்ந்தார்க்கு

d)

அ)வேண்டுதல் ஆ)வேண்டாமை இ)வேண்டுதல்

7.

முயற்சி (அ)_________ யாக்கும் (ஆ)_________

இன்மை (இ)_________ விடும்

a)

அ)உடையார் ஆ)முயற்றின்மை இ)ஆக்கு,

b)

அ)திருவினை ஆ)முயற்றின்மை இ)புகுத்தி

c)

அ)திருவினை ஆ)முயற்சி இன்மை இ)புகுத்தி

d)

அ)திரு வினை ஆ)முயற்சியின்மை இ)புகுத்தி

8.

எண்ணித் துணிக (அ)_________ துணிந்தபின்

(ஆ)_________ என்பது (இ)_________

a)

அ)கருமம் ஆ)எண்ணுவது இ)இழுக்கு

b)

அ)கருமம் ஆ)எண்ணுவம் இ)இலுக்கு

c)

அ)கருமம் ஆ)எண்ணுவம் இ)இழுக்கு

d)

அ)கருமம் ஆ)எண்ணுவது இ)இலுக்கு

9.

(அ)________ (ஆ)________ தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் (இ)________

a)

அ)விழுப்பம் ஆ)ஒழுப்பம் இ)படும்

b)

அ)ஒழுக்கம் ஆ)விழுப்பம் இ)படும்

c)

அ)ஒழுக்கம் ஆ)விழுப்பம் இ)படுஉம்

d)

அ)விழுக்கம் ஆ)ஒழுப்பம் இ)படுஉம்

10.

(அ)_______ (ஆ)_______ (இ)_______ நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.

a)

அ)அவாவெகுளி ஆ)அழுக்காறு இ)இன்னாச்சொல்

b)

அ)அழுக்காறு ஆ)அவாவெகுளி இ)தீயச்சொல்

c)

அ)அழுக்காறு ஆ)அவவெகுளி இ)இன்னாச்சொல்

d)

அ)அழுக்காறு ஆ)அவாவெகுளி இ)இன்னாச்சொல்

11.

(அ)_______ வாழ்வாங்கு (ஆ)_______ (இ)___________

தெய்வத்துள் வைக்கப் படும்.

a)

அ)வையத்துள் ஆ)வாழ்பவன் இ)வான்உறையும்

b)

அ)வையத்துள் ஆ)வாழ்பவன் இ)வானுறையும்

c)

அ)வையத்துள் ஆ)வாழ்வாபன் இ)வான்உறையும்

d)

அ)வையத்துள் ஆ)வாழ்வாபன் இ)வானுறையும்

12.

தோன்றின் (அ)________ தோன்றுக (ஆ)_______

தோன்றலின் (இ)________ நன்று.

a)

அ)புகழொடு ஆ)அஃதிலார் இ)தோன்றாமை

b)

அ)புகழோடு ஆ)அஃதிலார் இ)தோன்றாமை

c)

அ)அஃதிலார் ஆ)புகழொடு இ)தோன்றாமை

d)

அ)புகழொடு ஆ)அக்திலார் இ)தோன்றாமை

13.

(அ)_______ வாழாதார் தந்நோவார் தம்மை

(ஆ)_______ நோவது (இ)_______.

a)

அ)புகழ்பட ஆ)இகழ்வரை இ)எவன்.

b)

அ)புகழ்பட ஆ)இகழ்வாரை இ)இவன்.

c)

அ)புகழ்பட ஆ)இகழ்வாரை இ)எவன்.

d)

அ)புகழ்ப்பட ஆ)இகழ்வாரை இ)எவன்.

14.

(அ)________ தூறும் (ஆ)________ மாந்தர்க்குக்

கற்றனைத் (இ)________ அறிவு.

a)

அ)தொட்டனைத் ஆ)மணற்கேணி இ)துரும்.

b)

அ)தொட்டனைத் ஆ)மணல்கேணி இ)தூறும்.

c)

அ)தொட்டனைத் ஆ)மணற்கேணி இ)தூறும்.

d)

அ)தொட்டணைத் ஆ)மணற்கேணி இ)தூறும்.

15.

அன்பின் (அ)________ உயிர்நிலை (ஆ)___________

(இ)___________ போர்த்த உடம்பு.

a)

அ)வழியது ஆ)அக்திலார்க்கு இ)என்புதோல்

b)

அ)வழியது ஆ)அஃதிலார்க்கு இ)என்புதோல்

c)

அ)வழியது ஆ)அஃதிலார்க்கு இ)எம்புதோல்

d)

அ)வழியது ஆ)அக்திலார்க்கு இ)எம்புதோல்

16.

மோப்பக் குழையும் (அ)_______ (ஆ)__________

நோக்கக் (இ)__________ விருந்து.

a)

அ)அனிச்சம் பூ ஆ)முகந்திரிந்து இ)குழையும்

b)

அ)அனிச்சம் ஆ)முகந்திரிந்து இ)குளையும்

c)

அ)அனிச்சம் ஆ)முகந்திரிந்து இ)குழையும்

d)

அ)அனிச்சம் ஆ)முகம்திரிந்து இ)குழையும்

17.

(அ)_______ (ஆ)_______ (இ)_______ தீயவை

தீயினும் அஞ்சப் படும்

a)

அ)தீயவை ஆ)தீய இ)பயத்தலாள்

b)

அ)தீயவை ஆ)தீயதைப் இ)பயத்தலால்

c)

அ)தீய ஆ)தீயவை இ)பயத்தலால்

d)

அ)தீயவை ஆ)தீய இ)பயத்தலால்

18.

(அ)_______ எனப்படுவது (ஆ)_______ யாதொன்றும்

தீமை (இ)_______ சொலல்

a)

அ)வாய்மை ஆ)யாதெனின் இ)இலாத

b)

அ)வாய்மை ஆ)யாதெனின் இ)இல்லாத

c)

அ)வாய்மை ஆ)யாதெனில் இ)இல்லாத

d)

அ)வாய்மை ஆ)யாதெனில் இ)இலாத

19.

(அ)________ (ஆ)________ கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் (இ)________.

a)

அ)ஒருமை கண் ஆ)தான்கற்ற இ)புடைத்து

b)

அ)ஒருமைக்கண் ஆ)தான் கற்ற இ)புடைத்து

c)

அ)ஒருமைக்கண் ஆ)தான்கற்ற இ)புடைத்து

d)

அ)ஒருமைகண் ஆ)தான் கற்ற இ)புடத்து

20.

கேடில் (அ)________ கல்வி (ஆ)________

மாடல்ல (இ)________ யவை

a)

அ)விளுச்செல்வம் ஆ)யொருவற்கு இ)புடைத்து

b)

அ)விழுச்செல்வம் ஆ)யொருவற்கு இ)மற்றை

c)

அ)விலுச்செல்வம் ஆ)ஒருவற்கு இ)மற்றை

d)

அ)விழுச்செல்வம் ஆ)ஒருவற்கு இ)மற்றை

21.

(அ)_________ (ஆ)_________ கேட்பினும் அப்பொருள்

(இ)_________ காண்ப தறிவு.

a)

அ)எப்பொருள் ஆ)யார்யார் வாய்க் இ)மெய்ப்பொருள்

b)

அ)மெப்பொருள் ஆ)யார்யார்வாய்க் இ)எய்ப்பொருள்

c)

அ)எப்பொருள் ஆ)யார்யார்வாய்க் இ)மெய்ப்பொருள்

d)

அ)எப்பொருள் ஆ)யார்யார் வாய்க் இ)மேய்ப்பொருள்

22.

(அ)_______ (ஆ)_______ நன்றி சிறிதெனினும்

(இ)_______ மாணப் பெரிது.

a)

அ)காலத்தி ஆ)னாற்செய்த இ)ஞாலத்தில்

b)

அ)காலத்தி ஆ)னாற்செய்த இ)ஞாலத்தின்

c)

அ)காலத் ஆ)தினாற்செய்த இ)ஞாலத்தின்

d)

அ)காலத் ஆ)தினாற்செய்த இ)ஞாலத்தில்

23.

(அ)_________ துப்பாய (ஆ)_________ துப்பார்க்குத்

துப்பாய (இ)_________ மழை.

a)

அ)துப்பார்க்குத் ஆ)துப்பாக்கித் இ)தூவும்

b)

அ)துப்பாக்கித் ஆதுப்பார்க்குத் இ)தூஉம்

c)

அ)துப்பார்க்குத் ஆ)துப்பாக்கித் இ)தூஉம்

d)

அ)துப்பாக்கித் ஆதுப்பார்க்குத் இ)தூவும்

24.

யாகாவா (அ)______ நாகாக்க (ஆ)______

சோகாப்பர் (இ)______ பட்டு

a)

அ)ராயினும் ஆ)காவக்கால் இ)சொல்லிழுக்குப்

b)

அ)ராயினும் ஆ)காவாக்கால் இ)சொல்லுழுக்குப்

c)

அ)ஆயினும் ஆ)காவாக்கால் இ)சொல்லிழுக்குப்

d)

அ)ராயினும் ஆ)காவாக்கால் இ)சொல்லிழுக்குப்

25.

இனிய (அ) ___________________இன்னாத (ஆ)________

கனியிருப்பக் (இ)_________ தற்று.

a)

அ) உளவாக ஆ)கூறல் இ)காய்கவற்

b)

அ) உளவாக ஆ)கூறல் இ)காய்கவர்ந்

c)

அ) உலவாக ஆ)கூறல் இ)காய்கவர்ந்

d)

அ) உளவாக ஆ)கூரல் இ)காய்கவர்ந்