wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மாறிகள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கவினேஷ், மீனின் இனவிருத்தி மீன் தொட்டியிலுள்ள நீரின் வகையை சார்ந்துள்ளது என்பதை நிருபிக்க ஒரு பரிசோதனை மேற்கொண்டான். படம் 1ல் உள்ளதுபோல் பல மீன் தொட்டிகளைத் தயார் படுத்தினான். அவன் இந்த பரிசோதனையில் கட்டுப்படுத்திய மாறி யாது?

a)

மீனின் எண்ணிக்கை

b)

செடியின் வகை

c)

செடியின் அளவு

d)

மீனின் நிறம்

2.

மீனா இரண்டு வகையான துணிகளின் ஈர்ப்புச் சக்தியை பரிசோதிக்க எண்ணினாள். இப்பரிசோதனையில் கட்டுப்படுத்தப்பட வேண்டிய மாறியைக் குறிப்பிடுக.

a)

துணியின் வண்ணம்

b)

நீரின் வெப்ப நிலை

c)

ஊற வைக்கும் நேரம்

d)

துணியின் வகை

3.

மாணவர்கள் மூன்று வெவ்வேறு அளவுடைய காந்தங்களைப் பயன்படுத்தி ஈர்க்கப்பட்ட காகிதச் செருகியின் எண்ணிக்கையை ஆராய்தனர். இப்பரிசோதனையின் தற்சார்பு மாறியைக் குறிப்பிடவும்.

a)

காந்தத்தின் அளவு

b)

காந்தத்தின் வகை

c)

காந்தம் ஈர்க்கப்பட்ட காகிதச் செருகியின் எண்ணிக்கை

4.

மாணவர்கள் மூன்று வெவ்வேறு அளவுடைய காந்தங்களைப் பயன்படுத்தி ஈர்க்கப்பட்ட காகிதச் செருகியின் எண்ணிக்கையை ஆராய்தனர். இப்பரிசோதனையின் சார்பு மாறியைக் குறிப்பிடவும்.

a)

காந்தத்தின் அளவு

b)

காந்தத்தின் வகை

c)

காந்தம் ஈர்க்கப்பட்ட காகிதச் செருகியின் எண்ணிக்கை

5.

மாணவர்கள் மூன்று வெவ்வேறு அளவுடைய காந்தங்களைப் பயன்படுத்தி ஈர்க்கப்பட்ட காகிதச் செருகியின் எண்ணிக்கையை ஆராய்தனர். இப்பரிசோதனையின் கட்டுப்படுத்தப்பட்ட மாறியைக் குறிப்பிடவும்.

a)

காந்தத்தின் அளவு

b)

காந்தத்தின் வகை

c)

காந்தம் ஈர்க்கப்பட்ட காகிதச் செருகியின் எண்ணிக்கை

6.

இந்த ஆய்வில் தற்சார்பு மாறியைக் குறிப்பிடவும்.

a)

உப்பின் அளவு

b)

நீரின் அளவு

c)

முட்டையின் எண்ணிக்கை

d)

முகவையின் அளவு

7.

இந்த ஆய்வில் கட்டுப்படுத்தப்பட்ட மாறியைக் குறிப்பிடவும்.

a)

உப்பின் அளவு

b)

கரண்டியின் எண்ணிக்கை

c)

முட்டையின் எண்ணிக்கை

8.

இந்த ஆய்வில் சார்பு மாறியைக் குறிப்பிடவும்.

a)

உப்பின் அளவு

b)

முட்டையின் மிதவை திறம்

c)

முட்டையின் எண்ணிக்கை

d)

முகவையின் அளவு

9.

ஆராய்வில் ஒரே அளவைக் கொண்ட மூன்று சுருள்கம்பிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்கள் ஆய்வில் சுருள்கம்பிகள் விரிவடையும் நீளத்தை உற்றறிந்தனர். மேற்காணும் ஆய்வில் தற்சார்பு மாறி எது?

a)

எடையின் எண்ணிக்கை

b)

எடையின் வடிவம்

c)

சுருள்கம்பியின் வகை

d)

சுருள்கம்பி விரிவடையும் நீளம்

10.

ஆராய்வில் ஒரே அளவைக் கொண்ட மூன்று சுருள்கம்பிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்கள் ஆய்வில் சுருள்கம்பிகள் விரிவடையும் நீளத்தை உற்றறிந்தனர். மேற்காணும் ஆய்வில் சார்பு மாறி எது?

a)

எடையின் எண்ணிக்கை

b)

எடையின் வடிவம்

c)

சுருள்கம்பியின் வகை

d)

சுருள்கம்பி விரிவடையும் நீளம்