NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇயற்கை 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கொங்கு என்பதன் பொருள்
a)
மலர்
b)
மகரந்தம்
c)
அரும்பு
d)
மலர்தல்
2.
அளி என்பதன் பொருள்
a)
அன்பு
b)
அருள்
c)
கருணை
d)
அச்சம்
3.
முத்தமிழ் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல்
a)
சிந்தாமணி
b)
மணிமேகலை
c)
சிலப்பதிகாரம்
d)
கம்பராமாயணம்
4.
கண்ணன் பாட்டு பாடியவர்
a)
பாரதிதாசன்
b)
பாரதியார்
c)
கண்ணதாசன்
d)
வாணிதாசன்
5.
காணி என்பதன் பொருள்
a)
மாளிகையின் அடுக்கு
b)
உள்ளம்
c)
நில அளவை குறிக்கும் சொல்
d)
கிணறு
6.
சோழ மன்னன் எந்த மலர் மாலையை அணிந்து உள்ளான்?
a)
மல்லிகை
b)
ஆத்தி
c)
ரோஜா
d)
தாமரை
7.
இளங்கோவடிகள் ________ மன்னர் மரபை சேர்ந்தவர்
a)
சேரன்
b)
பல்லவன்
c)
சோழன்
d)
பாண்டியன்
8.
ஐரோப்பாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் பறவை இனம்
a)
கொக்குகள்
b)
வாத்துகள்
c)
செங்கால் நாரை
d)
நீர்க்காகம்
9.
கிழவனும் கடலும் நூலின் ஆசிரியர்
a)
ஷேக்ஸ்பியர்
b)
எர்னெஸ்ட் ஹெமிங்வே
c)
சாண்டியாகோ
d)
மனோலின்
10.
Sanctuary என்பதன் கலைச்சொல் தருக
a)
வீடு
b)
வாழ்விடம்
c)
புகலிடம்
d)
கூடு
Reset
