wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

C2

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

எழில் நண்பர்களுடன் என்ன விளையாட்டு விளையாடுவான்?

a)

பல்லாங்குழி

b)

இறகுப் பந்து

c)

கால்பந்து

d)

மட்டைப்பந்து

2.

எழிலின் தாத்தா எழிலை எவ்வாறு அழைப்பார்

a)

எழில் கண்ணு

b)

எழில் தம்பி

c)

எழில்மா

d)

எழில் குட்டி

3.

அப்பாவின் அண்ணனை எவ்வாறு அழைப்பாய்?

a)

மாமா

b)

சித்தப்பா

c)

பெரியப்பா

d)

தம்பி

4.

வண்ணம் தொட்டு (a)   வரையலாம்

5.

பாலின் நிறம் என்ன?

a)

கருப்பு

b)

சிவப்பு

c)

வெள்ளை

d)

பச்சை

6.

தக்காளி பழத்தின் வண்ணம் என்ன?

a)

மஞ்சள்

b)

சிவப்பு

c)

பச்சை

d)

நீலம்

7.

கடலின் வண்ணம் என்ன?

a)

சிவப்பு

b)

மஞ்சள்

c)

நீலம்

d)

பச்சை

8.

பட்டம் இச்சொல்லின் பன்மை

a)

பட்டங்கள்

b)

பட்டகள்

c)

பட்டங்ல்

d)

பட்டங்கழ்

9.

நிலாவின் வீட்டில் உள்ள விலங்கு எது?

a)

நாய்

b)

யானை

c)

பூனை

d)

வாத்து

10.

எழிலைப் போலவே செய்து காட்டுபவர் யார்?

a)

தம்பி

b)

அண்ணன்

c)

தங்கை

d)

அக்கா