wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் 2 கீர்த்தி

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

கீழ்க்காண்பவற்றுள் எவை நீரின் மூலங்கள் அல்ல ?

a)

கால்வாய்

b)

கடல்

c)

நீர் ஊற்று

d)

ஏரி

2.

மழை நேரத்தில் பூமியால் உறிஞ்சப்படும் நீர், பூமிக்கடியில் தேங்கும். இந்த நீர் ஏதேனும் பகுதியில் _________________ ஆக வெளிப்படும்.

a)

மழை

b)

கடல்

c)

நீர் ஊற்று

d)

ஏரி

3.

இது பெரிய நீரோட்டமாகும். இதன் ஓரப் பகுதிகளில் மனிதர்கள் வசிப்பர்.

a)
b)
c)
4.

நீர் எந்தத் திசையில் செல்லும்?

a)

உயரமான பகுதியிலிருந்து தாழ்வான பகுதியை நோக்கி

b)

கீழ் இருந்து மேல் நோக்கி

c)

தாழ்வான பகுதியிலிருந்து உயரமான பகுதியை நோக்கி

5.

மனிதர்கள் தேவைக்குப் போதுமான நீரை ________________ தேக்கி வைக்கிறது.

a)

ஏரி

b)

ஆறு

c)

கடல்

6.

________________ கடலைச் சென்றடையும்.

a)

குளம்

b)

ஆறு

c)

நீர் வீழ்ச்சி

d)

ஏரி

7.

எது சரியான மழைநீர் சுழற்சி?

a)

நீர்மூலம் - மேகம் - கருமேகம் - நீராவி - மழை

b)

நீர்மூலம் - நீராவி - மேகம் - கருமேகம் - மழை

c)

மேகம் - கருமேகம் - நீர்மூலம் - நீராவி - மழை

8.

கார்மேகம் எப்போது மழையாகப் பொழிகின்றது?

a)

நீர் நீராவியாகும் போது

b)

காற்று அதிகமாக வீசும் போது

c)

மேகத்தில் நீர்த்துளிகள் கனமாகும்போது

9.

பூக்கும் தாவரம்

a)
b)
c)
10.

இந்த தாவரம்____________கொண்டது.

a)

சல்லி வேர்

b)

ஆணி வேர்

11.

காளான் பூக்காத் தாவரம்

a)
b)
12.

சல்லி வேர் கொண்ட தாவரம்.

a)
b)
13.

கரும்பு பூக்காத் தாவரம்

a)
b)
14.
a)
b)
c)
d)
15.

ஆணி வேர் கொண்ட தாவரம்.

a)
b)
16.

வன் தண்டா? மென் தண்டா?

a)

வன் தண்டு

b)

மென் தண்டு

17.

கிளைப்பின்னல் நரம்பு

a)
b)
18.

பூக்கும் தாவரம்

a)
b)
19.

வன் தண்டா? மென் தண்டா?

a)

வன் தண்டு

b)

மென் தண்டு

20.

நேர்க்கோடு நரம்பு

a)
b)