Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சரியான விடையைத் தேர்ந்தெடுக

Total questions: 4

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

மனிஷாவின் கொலுசில் உள்ள மணிகள் ____________வென ஒலித்தன.

a)

கிலு கிலு

b)

கல கல

2.

முகிலன் வடிவேலுவின் நகைச்சுவையைக் கேட்டுக் ___________________ சிரித்தான்.

a)

கலகல

b)

சலசல

3.

ஆற்றுநீர் ___________________ ஓடியது.

a)

சலசல

b)

மளமள

4.

வருண் வகுப்பறையில் உள்ள மேசைகளைத் __________________ இழுக்கின்றான்.

a)

தர தர

b)

சல சல