wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நான்காம் வகுப்பு தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

விசித்திரமான வழக்கை எதிர் கொண்டவர் யார்?

a)

மரியாதை இராமன்

b)

வணிகர்

2.

வணிகர்_______ நாட்டைச் சேர்ந்தவர்

a)

அரபு

b)

அமெரிக்க

3.

திருமண ஊர்வலத்தில் _______இறந்து விட்டது

a)

யானை

b)

பூனை

4.

பழைய____ கீழே விழுந்து நொறுங்கின

a)

பானைகள்

b)

பெட்டிகள்

5.

யானை ஊர்வலத்தின் போது______இறந்து விட்டது

a)

தற்செயலாக

b)

நோயினால்

6.

நீங்கள் இருவரும் நாளை _________வாருங்கள்

a)

நீதிமன்றத்துக்கு

b)

வீட்டிற்கு

7.

வணிகர்______ வீட்டு கதவை தட்டினார்

a)

ஆத்திரமாக

b)

அன்போடு

8.

வீட்டில்________ பூட்டி வைத்திருந்த பானைகள் இவை.

a)

பழங்காலமாக

b)

அழகழகாக

9.

உழவர் யானையை எதற்காக இரவல் கேட்டார்

a)

திருமணத்திற்காக

b)

ஊரைச் சுற்றிப் பார்க்க

10.

உடைந்த பானைகளை __________தர வேண்டும் எனக் கேட்டார்

a)

திருப்பி

b)

புதிதாக