NEW
Font size
Worksheetsஅடைமொழி
Total questions: 26
Worksheet time: 13mins
செம்படவன் __________ வலையில் சிறிய சுறாமீன் அகப்பட்டது.
வீசும்
வீசுகிற
வீசிய
வீசியதால்
வானொலியில் இனிமையான பாடல் ____________ கொண்டிருக்கிறது.
ஒலிக்கிற
ஒலித்து
ஒலித்த
ஒலிக்க
சந்தையிலிருந்து ____________ காய்கறிகள் தரையில் விழுந்துவிட்டன.
ஏற்றிய
எடுத்த
எறிந்த
வாங்கிய
பண்டிகையை முன்னிட்டு, பொருள்கள் ___________ விலையில் கிடைக்கும்.
நிறைவான
மலிவான
கூடுதலான
தேவையான
சேகரன் பந்தயத்தில் ____________ ஓடியதால் முதல் பரிசைத் தவறவிட்டான்.
விரைவாக
சிறப்பாக
மெதுவாக
நிதானமாக
கடைக்காரர் __________ லட்டு சுவையாக இருந்தது.
செய்ய
செய்யும்
செய்த
செய்து
சிறுமி __________ மருந்தை விழுங்க முடியாமல் துப்பினாள்.
கசப்பான
கசப்பாகிய
கசந்து
கசப்பாக
நான் அண்மையில் நடந்த பாட்டுப் போட்டியில் __________ வெற்றி பெற்றேன்.
ஈடுபட்டு
இயங்கி
பங்குபெற்ற
பங்குபெற்று
மாணவர்கள் கற்றல் பயணம் செல்ல __________ இருந்தார்கள்.
வேகமாக
தயாரான
தயாராக
தெளிவாக
கனத்த மழையால் ஆற்றில் வெள்ளம் __________ கரைபுரண்டு ஓடியது.
பெருகி
நிறைந்த
பெருகிய
ஊற்றி
கலைநிகழ்ச்சியைச் சிறப்பாக ___________ மாணவர்களைத் தலைமையாசிரியர்
பாராட்டினார்.
காட்டிய
நடித்த
போற்றிய
படைத்த
மூத்தோரின் அறிவுரைக்கு ஏற்ப நாம் ___________ போவதே சிறந்த
பண்பாகும்.
பணிவாக
பணிவான
பணிய
பணிந்து
சிறு வயதிலிருந்தே ராதா வயலின் இசைக்கருவியைத் ___________ மீட்டுவாள்.
திறமையாகிய
திறமையாக
திறமையாகி
திறமையான
அம்மா ___________ மாங்காயை உப்பில் தொட்டுச் சுவைத்துச் சாப்பிட்டார்.
புளிப்பாக
புளிப்பாகும்
புளிப்பான
புளிப்பாகி
மக்களிடையே ___________ தொற்று நோயை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த
முடியவில்லை.
நிலவிய
பற்றிய
வளர்ந்த
பரவிய
அன்பன் ________________வரைந்தான்.
அழகான
அழகாக
நான் போட்டியில் ___________ செய்தேன்.
சிறப்பாக
சிறப்பான
மாணவன் _____________ ஓடி முதல் பரிசு பெற்றான்.
வேகமாக
வேகமான
__________________ பலகாரங்களை அதிகமாகச் சாப்பிடுவது உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தும்.
இனிப்பாக
இனிப்பான
விபத்தில் பாலனுக்குப் __________________ அடிப்பட்டதால் அவன் மருத்துவ மனையில் ஒரு மாதம் தங்கினான்.
பலமாக
பலமான
பாட்டுப்போட்டியில் ___________________ பாடியதால் மீனாவுக்கு முதல் பரிசு கிடைத்தது.
இனிமையாக
இனிமையான
________________ பென்சிலால் ராமு அவன் பாடத்தைச் செய்தான்.
கூர்மையாக
கூர்மையான
நேற்று இரவு எனக்கு ஒரு __________________ கனவு ஏற்பட்டது.
பயங்கரமாக
பயங்கரமான
கண்ணன் வண்ணத்தாளைச் ___________________ வெட்டி பட்டம் செய்தான்.
சதுரமாக
சதுரமான
நேற்று இரவு எனக்கு ஒரு __________________ கனவு ஏற்பட்டது.
பயங்கரமாக
பயங்கரமான
திருடனைக் கண்ட பாட்டி ________________ கத்தினார்.
சத்தமாக
சத்தமான
