wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

எளிமையான நிரல் உருவாக்கம் / தானுந்தி

Total questions: 10

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

1. மைக்ரோ:பிட் அட்டையில் எத்தனை மின் உருமாற்றி விளக்குகள் உள்ளன ?

a)

23

b)

24

c)

25

d)

22

2.

2. மைக்ரோ:பிட் வடிவத்தை சுயமாக வடிவமைக்க இயலுமா ?

a)

இயலும்

b)

இயலாது

3.

3. கொடுக்கப்பட்டடுள்ள ____ கட்டங்களைத் தெரிவு செய்வதன்வழி வடிவம் உருவாக்கும்.

a)

24

b)

22

c)

20

d)

25

4.

4. தொகுக்கப்பட்ட வடிவங்களை மைக்ரோ:பிட் கொண்டுள்ளது. _____________ சொடுக்கினால் மேலே உள்ள காட்சியைக் காணலாம்.

a)

drop out

b)

drop off

c)

drop box

d)

drag in

5.

5. நகர்வை உருவாக்கத் ___________________ பயன்படுத்த வேண்டும்.

a)

வானூர்தி

b)

மின் உருமாற்றி

c)

மெய்நிகர்வழி

d)

தானுந்தி

6.

6. தானுந்தி இல்லாவிடில், ____________________ இதனைச் சுழல வைக்கலாம்.

a)

மைக்ரோ:பிட் வழி

b)

மெய்நிகர்வழி

c)

கட்டங்கள் வழி

d)

செயல்திட்ட வழி

7.

7. ____________________________ இந்தத் தானுந்தி கட்டுப்படுத்தப்படும்.

a)

தானுந்தி வழி

b)

நிரலின்வழி

c)

மைக்ரோ:பிட் வழி

d)

செயல்திட்ட வழி

8.

8. தானுந்தியின் இடைமுகத்தைத் திறக்கும்வழிகளில் முதலாவது படி என்ன ?

a)

‘Servo’ செர்வோ தொகுதியைத் தெரிவு செய்யவும்.

b)

செர்வோ ‘servo’ தெரிவு செய்யவும்.

c)

‘Extension’ தெரிவு செய்யவும்.

9.

9. தானுந்தியின் இடைமுகத்தைத் திறக்கும்வழிகளில் இரண்டாவது படி என்ன ?

a)

செர்வோ ‘servo’ தெரிவு செய்யவும்.

b)

‘Extension’ தெரிவு செய்யவும்.

c)

‘Servo’ செர்வோ தொகுதியைத் தெரிவு செய்யவும்.

10.

10. தானுந்தியின் இடைமுகத்தைத் திறக்கும்வழிகளில் இறுதி படி என்ன ?

a)

செர்வோ ‘servo’ தெரிவு செய்யவும்.

b)

‘Servo’ செர்வோ தொகுதியைத் தெரிவு செய்யவும்.

c)

‘servo’ செர்வோ தொகுதியைத் தெரிவு செய்யவும்.