Worksheetsஒன்றறிவதுவே மற்றும் பல கேள்விகள்..
Total questions: 10
Worksheet time: 50secs
தொல்காப்பியர் கூறியுள்ள உயிர்களின் பகுப்பும் அறிவுநிலையும் எத்தனை?
1
4
6
7
ஓரறிவு உயிரைக் கண்டிபிடிக்கவும்
அனிச்சப்பூ
மண்
நீர்
குருவி
பின்வருவனவற்றுள் எது ஐந்தாம் அறிவைக் காட்டுகிறது?
விழாமல் தடுத்துக்கொள்ளல்
ஓசையை உணர்தல்
சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தல்
உணவை எடுத்து உண்ணல்
ஐந்தறிவுக்குக் குறைவாக உள்ள அனைத்து உயிரினங்களையும் காக்கும் பொறுப்பு யாரிடம் இருக்கிறது?
மரம்
கடவுள்
மனிதன்
காற்று
'நான் ஒரு கருத்தைச் சொல்ல விரும்புகிறேன்'
இவ்வாக்கியத்தில் வந்துள்ள வேற்றுமைத்தொடரைக் கண்டுபிடிக்கவும்
3-ஆம் வேற்றுமை உருபு
5-ஆம் வேற்றுமை உருபு
4-ஆம் வேற்றுமை உருபு
2-ஆம் வேற்றுமை உருபு
'சிறந்தவர்களைப் பாராட்டுவது தேவையில்லாதது; சாதாரணமானவர்களைக் கேவலமாகப் பார்ப்பதும் தவறு'
இப்பொருள் வெளிப்படுகிற செய்யுள் வரிகளைத் தேர்ந்தெடுக்கவும்
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே
பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
ஊழ்வினை உருத்துவந்தூட்டும் என்பதூஉம்
இன்துணை மகளிர்க்கு இன்றி யமையாக்
முற்றியலுகரத்தைத் தேர்ந்தெடுக்கவும்
கேடு
காடு
படு
பாடு
'பூ பூத்தது'
குன்றியவினையா அல்லது குன்றாவினையா?
குன்றிய வினை
குன்றா வினை
தன்னை ஆசிரியரிடம் காட்டிக் கொடுத்த குமரனின் மீது கோபு வன்மம் வைத்திருந்தான்
தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?
நீறு பூத்த நெருப்பு போல
கீரியும் பாம்பும் போல
கருடனைக் கண்ட பாம்பு போல
தவறாக வலிமிகுந்துள்ள பதிலைத் தேர்ந்தெடுக்கவும்
பட்டாசை
கெட்டக்குணம்
பாதிபழம்
அரைக்கீரை
