wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மூன்றாம் வகுப்பு தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஞாலம் இச் சொல்லுடன் பொருந்தாத சொல்

a)

மலை

b)

வையகம்

2.

நல்ல + செயல் சேர்த்து எழுத கிடைப்பது

a)

நல்ல செயல்

b)

நற்செயல்

3.

இன்சொல் பிரித்து எழுத கிடைப்பது

a)

இனிமை+ சொல்

b)

இன் +சொல்

4.

திருக்குறளை இயற்றியவர்

a)

திருவள்ளுவர்

b)

பாரதியார்

5.

திருக்குறளில்_____ பிரிவுகள் உள்ளன

a)

5

b)

3

6.

________குறட்பாக்கள் உள்ளன

a)

1000

b)

1330

c)

130

7.

ஒவ்வொரு குறட்பாவும்________ஆகிய வெண்பாவாகும்

a)

நான்கடியால்

b)

ஈரடியால்

8.

என்பு இச்சொல்லின் பொருள்

a)

எலும்பு

b)

முகம்

9.

மரியாதைராமன் என்பவர் அவ்வூரின்_______

a)

நீதிபதி

b)

மளிகை கடைக்காரர்

10.

மலைச்சாமிஎன்பவர் ________ கிராமத்தில் வாழ்ந்து வந்தார்

a)

இலந்தை குட்டை

b)

பருத்தியூர்