wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி-வினா வாக்கியம்

Total questions: 5

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

ஈரமான கைகளால் மின் விசையைத் தொடுவதால் மின் அதிர்ச்சி ஏற்படும்.

a)

ஈரமான கைகளால் மின் விசையைத் தொடுவதால் எவ்வாறான விளைவுகள் ஏற்படும்?

b)

ஈரமான கைகளால் மின் விசையைத் தொடுவதால் எப்படி விபத்து ஏற்படும்?

2.

அவசரச் சிகிச்சைப் பெட்டியை வீட்டில், பெரியவர்கள் மட்டுமே சுலபமாக எடுக்கும் வகையில் வைக்க வேண்டும்.

a)

அவசரச் சிகிச்சைப் பெட்டியை வீட்டில் நாம் எப்படிப்பட்ட இடத்தில் வைக்க வேண்டும்?

b)

அவசரச் சிகிச்சைப் பெட்டியை வீட்டில் ஏன் வைத்திருக்க வேண்டும்?

3.

கூர்மையான பொருள்களைக் கொண்டு சிறுவர்கள் விளையாடினால் காயம் ஏற்படும்.

a)

கூர்மையான பொருள்களின் பயன்பாடு யாது?

b)

கூர்மையான பொருள்களை ஏன் சிறுவர்கள் பார்வையில் படாமல் வைக்க வேண்டும்?

4.

கண்ணாடிப் பொருள்கள் சுலபமாக உடையும் பொருளாகியதால், எடுக்கும் போது சிறுவர்கள் கவனமாக இருக்க வேண்டும்?

a)

கண்ணாடிப் பொருள்களை எடுக்கும்பொழுது சிறுவர்கள் ஏன் கவனமாக இருக்க வேண்டும்?

b)

கண்ணாடிப் பொருள்களை எடுக்கும்பொழுது சிறுவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

5.

மருந்து மாத்திரைகள் சிறுவர்களின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.

a)

மருந்து மாத்திரைகளை எப்படிப்பட்ட இடத்தில் வைப்பது சிறப்பு?

b)

மருந்து மாத்திரைகளை ஏன் பெட்டியில் வைக்க வேண்டும்?