NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇடையின உயிர்மெய் எழுத்துகள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நான் காலையில் ...........................
a)
எழுந்தேன்
b)
சாப்பிட்டேன்
2.
நாங்கள் ........................... சென்றோம்.
a)
பல்லிக்குச்
b)
பள்ளிக்குச்
3.
இது என் ........................... .
a)
வகுப்பறை
b)
படுக்கையறை
4.
அரவிந்தன் ........................... அடைந்தான்.
a)
மகிழ்ச்சி
b)
மகில்ச்சி
5.
எனக்குத் ........................... பாடம் பிடிக்கும்.
a)
தமிழ் மொழி
b)
தமில் மொழி
6.
இவற்றுள் எது இடையின மெய்யெழுத்து?
a)
ங்
b)
க்
c)
ய்
7.
இவற்றுள் எது இடையின உயிர்மெய்யெழுத்து சொல்?
a)
ஞாயிறு
b)
வணக்கம்
c)
காடு
8.
இவற்றுள் எது இடையின உயிர்மெய்யெழுத்து சொற்றொடர்?
a)
நிலா ஒளி
b)
அன்புத் தங்கை
9.
அப்பா தேவையான ............................ வாங்கினார்.
a)
பொருல்களை
b)
பொருள்களை
10.
காலையில் பல் ............................ வேண்டும்.
a)
துழக்க
b)
துலக்க
Reset
