Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

enthiram

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

எளிய எந்திரம் என்றால் என்ன?

a)

ஒரு வேலையைச் செய்ய உதவும் கருவி.

b)

ஒரு வேலையை குறைந்த அளவு சக்தியைக் கொண்டு செய்ய உதவும் கருவி

c)

குறைந்த அளவு சக்தியைப் பயன்படுத்தி ஒரு வேலையை விரைவாகச் செய்து முடிக்கப் பயன்படும் ஒரு கருவியாகும்.

2.

எளிய எந்திரம் எத்தனை வகைப்படும்?

a)

3

b)

5

c)

7

d)

8

3.

நெம்புகோல் சக்தி, ___________ பளு ஆகிய 3 பாகங்களைக் கொண்டிருக்கும்.

a)

ஆதாரதானம்

b)

எந்திரம்

4.

படத்தில் காணப்படும் எளிய எந்திரம் எந்த வகையை சேர்ந்தது?

a)

ஆப்பு

b)

பற்சக்கரம்

c)

நெம்புகோல்

5.

X எனும் பகுதி எதனைக் குறிக்கின்றது?

a)

பளு

b)

ஆதாரதானம்

c)

சக்தி