wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறிக் கல்வி ஆண்டு 3

Total questions: 5

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

பொங்கல் தை மாதம் கொண்டாப்படும்.

a)

சரி

b)

தவறு

2.

மாலா சத்துணவுத் திட்டத்திற்குத் தனது பெயரை முன்மொழிந்த ஆசிரியருக்கு நன்றி கூறினாள்.

a)

சரி

b)

தவறு

3.

அல்லிப்பூ நமது நாட்டின் தேசிய மலராகும்.

a)

சரி

b)

தவறு

4.

அழுது கொண்டிருக்கும் முதலாம் ஆண்டு மாணவனைத் தேற்றுகிறேன்.

a)

சரி

b)

தவறு

5.

நூலகத்தில் கலைந்து இருக்கும் புத்தகங்களை முறையாக அடுக்குதல்.

a)

சரி

b)

தவறு