Font size
WorksheetsP.MORAL
Total questions: 10
Worksheet time: 6mins
வாழிடத்தில் 'மரம் நடும் பசுமை திட்டத்தில்' இளைஞர்கள் ப மரங்களை நட்டனர். உனது மனவுணர்வு என்ன?
மகிழ்ச்சி
கோபம்
வெறுப்பு
அன்பு
ஒரு சிலர் எப்பொழுதும் திறந்த வெளியிலேயே குப்பைகளை எரிக்கின்றனர். இதனால் என்ன விளைவு ஏற்படும்?
ஆரோக்கியமாக வாழலாம்
இடம் தூய்மை அடையும்
காற்று மாசு அடையும்
சுவாசப் பிரச்சனை ஏற்படும்
படிக்க வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த வாழிடத் தலைவருக்கு நன்றி மடல் எழுதினேன். உமது மனவுணர்வு என்ன?
கவலை
மகிழ்ச்சி
கோபம்
அதிருப்தி
இதில் எது கடசான் இனத்தவரின் பாரம்பரிய விளையாட்டு அல்ல.
சியாங்கி
கெண்டாங் பாம்பாத்
சிலம்பம்
பீசா
இவற்றுள் எது சமுதாயத்தினருக்கு ஆற்ற வேண்டிய பொறுப்புகள் அல்ல?
உதவுதல்
மதித்தல்
சண்டை இடுதல்
ஒத்துழைப்பு நலுகுதல்
பல்லின சமுதாயத்தினரோடு வாழ்வதை எண்ணி நான் __________________ .
தற்பெருமை கொள்கிறேன்
பெருமை கொள்கிறேன்
அச்சம் கொள்கிறேன்
பெருமிதம் கொள்கிறேன்
செய்த தவற்றை ______________________ .
தலைகணத்தோடு இருக்க வேண்டும்
கண்டும் காணமல் இருக்க வேண்டும்
எண்ணி மன்னிப்பு கேட்க வேண்டும்
வயதில் மூத்தவர்களின் அறிவுரைகளுக்கு _______________ பேசுவது நல்ல செயலாகும்.
பணிந்து
தாழ்ந்து
கோபமாகப்
'ஹாலால்' என்றால் என்ன?
Sembelih
Cucuk
மேலே கொடுக்கப்பட்ட உடையின் பெயர் என்ன?
Samfoo
Hanfu
Chong Sam
