NEW
Font size
S
M
L
XL
WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
என்றெண்ணி பிரித்து எழுதுக
a)
என்று+எண்ணி
b)
என்று+றெண்ணி
c)
என்றே+எண்ணி
2.
மடை+தலை சேர்த்து எழுதுக
a)
மடைத்தலை
b)
மட தலை
c)
மதலை
3.
வரும்+அளவும் சேர்த்து எழுதுக
a)
வருமளவும்
b)
வரும் அளவும்
c)
வரு அளவும்
4.
இம்மை என்பதன் பொருள்
a)
இப்பிறப்பு
b)
மறுபிறப்பு
c)
பிறப்பு
5.
காரணமாகின்றது பிரித்து எழுதுக
a)
காரணம்+ஆகின்றது
b)
காரணம்+மா கின்றது
c)
காரண+ஆகின்றது
6.
பொருள்+செல்வம் சேர்த்து எழுதுக
a)
பொருட்செல்வம்
b)
பொருள் செல்வம்
c)
பொருள்ச் செல்வம்
7.
பொருள்+இல்லார்க்கு சேர்த்து எழுதுக
a)
பொருளில்லார்க்கு
b)
பொருள் இல்லார்க்கு
c)
பொருள்ளில்லார்க்கு
8.
பெருமை+கடல் சேர்த்து எழுதுக
a)
பெருங்கடல்
b)
பெருமை கடல்
c)
பெரிய கடல்
9.
கருங் கடலே பிரித்து எழுதுக
a)
கருமை+கடலை
b)
கருமை+கடலே
c)
கரும்+கடல்
10.
மரப்பொந்து பிரித்து எழுதுக
a)
மரம்+வந்து
b)
மரம்+பொந்து
c)
மரபு+பந்து
Reset
