WorksheetsUKG TAMIL QUIZ
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மெய் எழுத்து எது எனக் குறிப்பிடு ?
கொக்கு
a)
கு
b)
க்
c)
கொ
2.
உயிர் எழுத்து எது எனக் குறிப்பிடு ?
அம்மா
a)
ம்
b)
அ
c)
மா
3.
ஆய்த எழுத்து எது எனக் குறிப்பிடு?
a)
ஔ
b)
க்
c)
ஃ
4.
உயிர் எழுத்துகள் எத்தனை?
a)
10
b)
18
c)
12
5.
இரண்டு என்ற எழுத்தை எண்ணால் குறிப்பிடு?
a)
4
b)
2
c)
3
6.
இது என்ன வடிவம் என்பதைக் குறிப்பிடு?
a)
முக்கோணம்
b)
சதுரம்
c)
வட்டம்
7.
முக்கோணத்திற்கு எத்தனைப் பக்கங்கள் உள்ளன?
a)
நான்கு
b)
இரண்டு
c)
மூன்று
8.
படம் பார்த்துச் சொற்களைத் தேர்வு செய்?
a)
காகம்
b)
குயில்
c)
ஆந்தை
9.
இது என்ன செயல் என்பதைக் குறிப்பிடு?
a)
எழுது
b)
படி
c)
விளையாடு
10.
இந்த கருவியின் பெயர் என்ன?
a)
வீணை
b)
வயலின்
c)
தபலா
100 %
