Font size
Worksheetsமுதலுதவி
Total questions: 20
Worksheet time: 7mins
தோல் வழன்று போனதற்கான அறிகுறி என்ன ?
அ. தோலில் சீழ் வடியும்
ஆ. தோல் வெளுத்து இருக்கும்
இ. தோல் கருநீல நிறத்தில்
இருக்கும்
தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் காணும் அறிகுறி யாது ?
அ. தோலில் இரத்தம் வழியும்
ஆ. தோல் கருநீல நிறத்தில்
இருக்கும்
இ. தோல் சிவந்து அல்லது வெளுத்து
இருக்கும்
எந்த அமைப்பு முதலுதவி ஊர்தி சேவையை வழங்குகிறது ?
அ. மருந்தகம்
ஆ. காவல் துறை
இ. செம்பிறைச் சங்கம்
ஆபத்து அவசர வேளைகளில் அழைக்க வேண்டிய எண் யாது ?
அ. 666
ஆ. 888
இ. 999
கீழ்க்காண்பனவற்றுள் எது சிறு காயம்?
ஆஸ்துமா
எலும்பு முறிவு
தோல் வழன்று போதல்
தோல் வழன்று போனதற்கான அறிகுறி என்ன?
தோலில் சீழ் வடியும்
தோல் வெளுத்து இருக்கும்
தோல் கருநீல நிறத்தில் இருக்கும்
தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் காணும் அறிகுறி யாது?
தோலில் இரத்தம் வழியும்
தோல் கருநீல நிறத்தில் இருக்கும்
தோல் சிவந்து அல்லது வெளுத்து இருக்கும்
முதலுதவி பெட்டியில் காணப்படும் சரியான பொருளைத் தேர்ந்தெடு.
ஊக்கு
சவர்க்காரம்
தலைவலி தைலம்
R.I.C.E. முதலுதவியைப் பயன்படுத்துவதன் நோக்கம் என்ன?
வலியைத் தற்சமயத்திற்கு குறைப்பதற்காக
மருத்துவமனைக்குப் போவதைத் தடுக்க
மருத்துவமனைச் செலவுகளைக் குறைப்பதற்காக
_____________________ சிறுகாயம் வகையைச் சார்ந்தது.
வழன்று போதல்
கை முறிவு ஏற்படுதல்
தலையில் அடிபடுதல்
_________________ தோல் வழன்று போதல் ஏற்படுகிறது.
கால் பிரளுவதால்
உராய்வு ஏற்படுவதால்
சூடான் நீர் ஊற்றி விடுவதால்
வெந்நீர் உடலில் பட்டால் _____________ ஏற்படும்.
வழன்று போதல்
கன்றிப்போதல்
சுடுபுண்
சுடுபுண் ஏற்பட்டால் தண்ணீரில் சுமார் __________ நிமிடங்கள் நனைக்க வேண்டும்.
15
5
30
3
முதலுதவி என்பது மருத்துவர் வருமுன் வழங்கப்படும் ஓர் _______________ ஆகும்,
சிகிச்சை
அறுவை சிகிச்சை
உடனடி உதவி
வழன்று போதல் ஏற்படுவதற்கான காரணங்கள்.
இறுக்கமான காலணி அணிதல்
சூடான் பாத்திரம் படுதல்
சூடான நீர், எண்ணெய் ஊற்றுதல்
இறுக்கமான காலுறை, உடைகள் அணிதல்
இடித்துக் கொள்தல்
சுடுபுண் ஏற்படுவதற்கான காரணங்கள்
சூடான பாத்திரம்
இறுக்கமான காலணீ அணிதல்
நெருப்புத் தோலில் படுதல்
கால் பிரளுதல்
வழன்று போதலுக்கு முதலுதவி வழங்கும் முறை
காயம் ஏற்பட்ட இடத்தைத் தண்ணீரில் 15 நிமிடம் நனைக்க வேண்டும்.
தோல் வழன்ற இடத்தை நீரினால் கழுவி உலர வைக்கவும்.
காயத்தின் மீது கிருமி நாசினி மருந்தைத் தடவும்.
உலர்ந்த சுத்தமான துணியைக் கொண்டு காயம்பட்ட இடத்தை மூடவும்.
அறிவியல் கூடத்தில் செய்முறை பயிற்சியின்போது பார்கவியின் கையில் வெந்நீர் கொட்டி விட்டது. நீ என்ன செய்வாய்?
வெந்நீர் கொட்டிய இடத்தில் கிருமி நாசினி தடுவுவேன்
உலர்ந்த துணியைக் கொண்டு காயம்பட்ட இடத்தை மூடுவேன்.
காயம் ஏற்பட்ட இடத்தைத் தண்ணீரில் நனைப்பேன்.
முதலுதவி என்றால் என்ன?
விபத்தில் பாதிப்படைந்த ஒருவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை கிடைப்பதற்கு முன்னால் வழங்கப்படும் ஓர் அவசரச் சேவையாகும்
பாதிக்கப்பட்டவரின் உயிரைக் காப்பாற்றும் ஒரு சேவையாகும்.
உன் நண்பன் பள்ளியில் படியில் இறங்கும் போது கால் தவறி கீழே விழுந்து விட்டான். மயக்க நிலையில் இருக்கும் உன் நண்பருக்கு எப்படி உதவி கோருவாய்?
(ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் தெரிவு செய்யலாம்)
என் நண்பரின் முகத்தில் நீர் ஊற்றுவேன்.
உதவுங்கள்! முகிலன் விழுந்து விட்டான்! என்று உதவு கேட்பேன்.
அருகில் இருக்கும் ஆசிரியடம் சென்று விஷயத்தைக் கூறுவேன்.
நான் அவனைத் தூக்க முயற்சிப்பேன்.
