Worksheets12. கல்வி கண் போன்றது
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
வாழ்க்கையை நெறிப்படுத்த உதவுவது எது?
a)
பணம்
b)
பொய்
c)
தீமை
d)
கல்வி
2.
_______ கிராமத்திலுள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.
a)
பென்னாகரம்
b)
விரியூர்
c)
இலந்தைக்கொட்டை
d)
கள்ளக்குறிச்சி
3.
பொன்வண்ணன் ________ பழுது பார்க்கும் கடை வைத்திருந்தார்.
a)
மிதிவண்டி
b)
மோட்டார் சைக்கிள்
c)
மகிழுந்து
d)
சரக்குந்து
4.
கல்வி _________ போன்றது.
a)
பணம்
b)
கண்
c)
துயரம்
d)
தீமை
5.
'தண்டோரா' என்ற சொல்லின் பொருள் என்ன?
a)
எழுதிக்காட்டுதல்
b)
படித்துக் காட்டுதல்
c)
முரசறைந்து அறிவித்தல்
d)
கடிதம் தருதல்
6.
'துன்பம்' என்ற சொல்லின் எதிர்ச்சொல்
a)
இன்பம்
b)
துயரம்
c)
வருத்தம்
d)
கவலை
7.
'உதவித்தொகை' என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
a)
உதவ + தொகை
b)
உதவிய + தொகை
c)
உதவு + தொகை
d)
உதவி + தொகை
100 %
