NEW
Font size
S
M
L
XL
Worksheetsஉலக அதிசயம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தாஜ்மஹால் எங்கு அமைந்துள்ளது?
a)
அராப்
b)
ஆக்ரா
c)
ஆம்பத்தூர்
2.
தாஜ்மஹாலின் பளிங்கு கற்களின் நிறம் என்ன?
a)
மஞ்சள்
b)
பழுப்பு
c)
வெள்ளை
3.
ஷாஜஹான் யாருடைய நினைவாக தாஜ்மஹாலைக் கட்டினார்?
a)
அம்மா
b)
மனைவி
c)
குழந்தை
4.
உலக அதிசயங்கள் மொத்தம் __________
a)
7
b)
17
c)
27
5.
இவற்றுள் எது உலக அதிசயங்களில் ஒன்று?
a)
மெக்சிகோ டவர்
b)
சிசென் இட்ஸா
c)
பெட்ரோனாஸ்
6.
சீனப் பெருஞ்சுவர் எங்கு அமைந்துள்ளது?
a)
சீனாவின் தெற்கு எல்லை
b)
சீனாவின் வடக்கு எல்லை
c)
சீனாவின் கிழக்கு
7.
80 நுழைவாயில்கள் கொண்ட உலக அதிசயம் எது?
a)
பெட்ரோ
b)
காஸ்கோ
c)
கொலோசியம் அரங்கம்
8.
பெட்ரா என்பதன் பொருள் என்ன?
a)
பிளவுபட்ட பாறை
b)
பிளவுபட்ட கல்
c)
பிளவுபட்ட பூமி
9.
இயேசு கிறிஸ்துவ சிலை எங்கு அமைந்துள்ளது?
a)
அமெரிக்கா
b)
பிரேசில்
c)
இத்தாலி
10.
சீனா பெருஞ்சுவரின் நீளம் எவ்வளவு?
a)
21 196 km
b)
21 916 km
c)
21 619 km
Reset
