NEW
Font size
Worksheetshistory 05
Total questions: 20
Worksheet time: 40mins
இலங்கையைச் செய்லான் உன அழைத்தவர்
போர்த்துக்கேயர்
ஒல்லாந்தர்
ஆங்கிலேயர்
பிரான்ஸியர்
போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தபோது கோட்டை இராச்சிய மன்னன் யார்?
5ம் வீரபராக்கிரபாகு
7ம் புவனேகுபாகு
8ம் வீரபராக்கிரபாகு
6ம் விஜயபாகு
இலங்கைக்கு வருகை தந்த முதலாவது போர்த்துக்கேயர் யார்?
பத்தலோமி அடயஸ்
அமெரிக்கோ வெஸ்புசி
லொரன்ஸோ த அல்மேதா
வாஸ்கொடகாம
போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தபோது கோட்டை இராச்சிய மன்னன் யார்?
6ம் விஜயபாகு
தேவராஜன்
8வது வீரபராக்கிரபாகு
மாயாதுன்னை
போர்த்துக்கேயர் கொழும்பில் முதலில் கோட்டை அமைத்த ஆண்டு?
1518ல்
1551ல்
1521ல்
1580ல்
6ம் விஜயபாகு யாருக்கு அரசுரிமை அளிக்க விரும்பினான்?
7ம் புவனேகபாகு
தேவராஜன்
மாயாதுன்னை
தர்மபாலன்
விஜயபாகு கொள்ளையில் கொள்ளப்பட்ட மன்னன் யார்?
புவனேகுபாகு
6ம்விஜயபாகு
மாயாதுன்னை
தர்மபாலன்
கோட்டை இராச்சியம் பிரிக்கப்பட்ட ஆண்டு எது?
1521
1505
1500
1485
கோட்டை இராச்சியத்தில் சீதாவக்கையைப் பெற்ற மன்னன்?
றைகப பண்டார
மாயாதுன்னை
7ம் புவனேகபாகு
தேவராஜன்
புவனேகபாகு யாருக்குப் பயந்து போர்த்துக்கேயரின் உதவியை நாடினான்?
றைகப பண்டார
மாயாதுன்னை
தேவராஜன்
புவனேகபாகு
புவனேகபாகு தனக்கு பிறகு யாருக்கு அரசுரிமை அளிக்க விரும்பினான்?
மாயாதுன்னை
தர்மபாலன்
றைகம
1ம் விஜயபாகு
புவனேகபாகுவின் மகள் யாரைத் திருமணம் செய்தாள்?
விதிய பண்டாரன்
றைகம
தர்மபாலன்
விஜயபாகு
தர்மபாலன் சிலைக்கு எங்கு முடிசூட்டப்பட்டது?
இலங்கையில்
இந்தியாவில்
போர்த்துக்கலில்
பிரான்ஸில்
தர்மபாலனின் கிறிஸ்தவ பெயர் யாது?
டிக்கிரி பண்டார
தொன் பீட்டர்
தொன் போல்
தொன் யுவான் தர்மபாலன்
தர்மபாலன் கோட்டை இராச்சிய உயிலை வழங்கிய ஆண்டு யாது?
1580
1550
1505
1521
புவனேகபாகு மரணம் எய்திய ஆண்டு எது?
1521
1505
1551
1580
போர்த்துக்கேயரின் கைப்பொம்மையாக ஆட்சிபுரிந்தவன் யார்?
தர்மபாலன்
புவனேகபாகு
றைகம
1ம் விஜயபாகு
1597 ல் மேற்பொள்ளப்பட்ட உடன்படிக்கை எது?
றைகம உடன்படிக்கை
மல்வானை உடன்படிக்கை
கண்டி உடன்படிக்கை
கோட்டை உடன்படிக்கை
மல்வானை உடன்படிக்கை மேற்கொண்ட போர்த்துக்கேய தளபதி யார்?
வாஸ்கொடகாம
டொன் ஜோன் தர்மபாலன்
ஜெரனிமோ டி அஸவேது
1ம் விஜயபாகு
1498 இல் இந்தியாவின் கள்ளிக்கோட்டை நகரை அடைந்த போர்த்துக்கேயர்
கொலம்பஸ்
பத்தலோமிடயஸ்
கடலோடி ஹென்றி
வாஸ்கொடகாம
