wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

UKG TAMIL QUIZ

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ல் + ஊ = ________ எழுத்து வாய்ப்பாட்டை நிறைவு செய்?

a)

வூ

b)

லூ

c)

மூ

2.

ள் + ஊ = _________ எழுத்து வாய்ப்பாட்டை நிறைவு செய்?

a)

றூ

b)

னூ

c)

ளூ

3.

" வூ " உயிர்மெய் எழுத்து வாய்ப்பாட்டைத் தேர்வு செய்?

a)

வ் + ஊ = வூ

b)

ழ் + ஊ = ழூ

c)

ல் + ஊ = லூ

4.

" றூ " உயிர்மெய் எழுத்து வாய்ப்பாட்டைத் தேர்வு செய்?

a)

வ் + ஊ = வூ

b)

ற் + ஊ = றூ

c)

ள் + ஊ = ளூ

5.

ழ் + ஊ = _______ எழுத்து வாய்ப்பாட்டை நிறைவு செய்?

a)

ழூ

b)

வூ

c)

றூ

6.

ன் + ஊ = ______ எழுத்து வாய்ப்பாட்டை நிறைவு செய்?

a)

லூ

b)

னூ

c)

வூ

7.

__________ தண்ணீரில் விழுந்தது.

a)

புறா

b)

எறும்பு

c)

காகம்

8.

எறும்பு _________ கூறியது.

a)

பதில்

b)

மன்னிப்பு

c)

நன்றி

9.

மரத்தின் மேல் _________ அமர்ந்திருந்தது.

a)

எறும்பு

b)

பாம்பு

c)

புறா

10.

மழைக்காலத்தில் __________யைப் பயன்படுத்துவோம்.

a)

கர்ச்சீப்

b)

துண்டு

c)

குடை