wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இரட்டை கிளவி

Total questions: 6

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

சிறு சிறு எனும் இரட்டை கிளவியின் பொருள் என்ன?

4 lines
2.

அம்மா கழுவிய பாத்திரங்கள் (a)   என இருந்தன.

3.

துரு துரு எனும் இரட்டை கிளவிக்கு ஒரு வக்கியம் அமைத்திடுக.

4 lines
4.

நன்கு நீரூற்றி உரமிட்ட செடிகள் (a)   என வளர்ந்திருந்தன.

5.

கீழ்க்காணுபவற்றில் எது இரட்டை கிளவி இல்லை?

a)

சல சல

b)

பல பல

c)

தள தள

d)

பள பள

6.

மாலதி (a)   என நகைத்தாள்.