wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உரைநடை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற......காரணமாக அமைந்தது.

a)

ஓவியக்கலை

b)

இசைக்கலை

c)

அச்சுக்கலை

d)

நுண்கலை

2.

வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து.....என அழைக்கப்படுகிறது

a)

கோட்டெழுத்து

b)

வட்டெழுத்து

c)

சித்திர எழுத்து

d)

ஓவிய எழுத்து

3.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர்.......

a)

பாரதிதாசன்

b)

தந்தை பெரியார்

c)

வ.உ.சிதம்பரனார்

d)

பெருஞ்சித்திரனார்

4.

கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள்.....என அழைக்கப்பட்டன

a)

கண்ணெழுத்துகள்

b)

கோட்டெழுத்துகள்

c)

வட்டெழுத்துகள்

d)

ஓவிய எழுத்துகள்

5.

எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர்........

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

வ.உ.சிதம்பரனார்

d)

வீரமாமுனிவர்

6.

'மாங்கனி நகரம்' என்று அழைக்கப்படும் நகரம்....

a)

திருச்சி

b)

தஞ்சை

c)

கரூர்

d)

சேலம்

7.

சுங்குடிச் சேலைகளுக்குப் புகழ் பெற்ற ஊர்.....

a)

கரூர்

b)

கோயம்புத்தூர்

c)

திண்டுக்கல்

d)

நீலகிரி

8.

பின்னலாடை நகரமாக........விளங்குகிறது

a)

திண்டுக்கல்

b)

திருப்பூர்

c)

நாமக்கல்

d)

திருச்சி

9.

ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு........

a)

காவிரி

b)

பவானி

c)

நொய்யல்

d)

அமராவதி

10.

சேரர்களின் தலைநகரம்....

a)

காஞ்சி

b)

வஞ்சி

c)

தொண்டி

d)

முசிறி