Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இன்சொல் =__________
a)
குளிர்ந்த
b)
இனிமையான சொல்
2.
வன்சொல்-___________
a)
இனிமையான சொல்
b)
கடுமையான சொல்
3.
க தி ____வ ன்.
a)
ர
b)
ற
4.
நீதிநூல்களுள் ஒன்று________
a)
நன்னெறி
b)
சுவாமி
5.
நன்னெறியை இயற்றியவர்___________
a)
சிவப்பிரகாச சுவாமிகள்
b)
பாரதியார்
6.
இன்சொற்களைப் பேசுவதால்__________விளையும்.
a)
நன்மை
b)
தீமை
7.
இ ______சொ ல்.
a)
ண்
b)
ன்
8.
அரசனின் வேறு பெயர்_______
a)
மன்னர்
b)
மக்கள்
9.
மணத்திற்குப் பெயர் பெற்ற பூ இது_______
a)
கனகாம்பரம்
b)
மல்லிகை
10.
அழல்கதிர்________
a)
கதிரவனின் ஒளி
b)
நிலவின் ஒளி
100 %
