Worksheetsபழமொழி
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
பின்விளைவுகளை அறிந்த பிறகே ஒரு செயலில் ஈடுபட வேண்டும்.
a)
வெள்ளம் வருமுன் அணை போடு
b)
ஆழம் அறியாமல் காலை விடாதே
2.
ஒரே சமயத்தில் இரு வேலைகளில் ஈடுபட்டால் செவ்வெனே செய்ய முடியாது.
a)
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
b)
நிறைகுடம் தளும்பாது
3.
அக்கறையெடுத்துக் கொண்டால் நாம் அடையாது ஒன்றுமே இல்லை.
a)
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
b)
வருந்தினால் வாராதது இல்லை
4.
ஒரு பொருள் அல்லது ஒருவர் இல்லாத போதுதான் அதனின்/அவரின் அருமை தெரிய வரும்.
a)
தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?
b)
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
5.
முத்து தனக்குக் கற்று கொடுத்த ஆசானைப் போட்டிக்கு அழைத்தான்.
a)
வருந்தினால் வாராதது ஒன்றும் இல்லை
b)
தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?
100 %
