wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கியம்/இலக்கணம் படிவம் 5

Total questions: 17

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

நகுதற் பொருட்டன்று (a)   மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தற் பொருட்டு.

2.

இன்னாச்செய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு

a)

தீங்கு செய்தவர்க்கும் நன்மை செய்வதே சிறப்பு.

b)

தீங்கு செய்தவர்க்கும் நன்மை செய்ய வேண்டும்

c)

தீங்கு செய்தவர்க்கும் நன்மை செய்வதே சான்றோரின் பண்பு.

3.

நம் பெற்றோர் நம்மைச் ______________வளர்க்கும் அன்பினை நம் வாழ்க்கையில் என்றும் மறந்திடக்கூடாது.

a)

சீராட்டிப் பாராட்டி

b)

விருப்பு வெறுப்பு

c)

தயவு தாட்சணியம்

4.

கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதியில் பிழைகளை மட்டும் அடையாளங்கண்டு அவற்றைச் சரிப்படுத்தி எழுதுக.


தை திங்கள் தமிழர்களுக்கு உகந்த மாதமாக விளங்குகிறது. இந்த

மாதத்தில் பல சிறப்பு நிகழ்ச்சிகள் நிகழ்கின்றது.

a)

தைதிங்கள் - தைத்திங்கள்

b)

பல - பலச்

c)

நிகழ்கின்றது - நிகழ்கின்றன

5.

கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதியில் பிழைகளை மட்டும் அடையாளங்கண்டு அவற்றைச் சரிப்படுத்தி எழுதுக.


இந்நாளில் கீழ்திசையில் உதிக்கும் சூரியனை வழிப்படுவது ஓர் மரபாகும்.

a)

ஓர் - ஒரு

b)

இந்நாளில் - இன்னாளில்

c)

கீழ்திசை - கீழ்த்திசை

6.

கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதியில் பிழையை மட்டும் அடையாளங்கண்டு அவற்றைச் சரிப்படுத்தி எழுதுக.


அதில் பொங்கள் விழா

அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாடும் விழாவாக இருந்து வருகின்றது.

a)

கொண்டாடும் - கொன்டாடும்

b)

பொங்கள் - பொங்கல்

7.

கொடுக்கப்பட்டுள்ள மரபுத்தொடரின் பொருள் என்ன?


கருணைக் கடல்

a)

பெரிய கடல்

b)

பரிவு

c)

இரங்கு

8.

கொடுக்கப்பட்டுள்ள உவமைத்தொடரை நிறைவு செய்க.


வெந்த புண்ணில் ........................

a)

வேல் குத்தியது போல

b)

வேல் வந்தது போல

c)

வேல் பாய்ச்சியது போல

9.

வெந்த புண்ணில் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,என்ற உவமைத்தொடரின் பொருள் என்ன?

a)

துன்பத்திற்கு மேல் துன்பம்

b)

நிலையாமை

c)

அதிக துன்பம்

10.

நீர் மேல் ...........................

a)

அழுக்குப் போல

b)

எழுத்துப் போல

c)

எழுதியது போல

11.

நீர் மேல் ...........................என்ற உவமைத்தொடரின் பொருள் என்ன?

a)

நிலைத்தது

b)

அழிந்தது

c)

நிலையாமை

12.

கீழ்க்காணும் சொற்றொடரின் ஆகுபெயர் வகையை எழுதுக.


பூசணிச் சாம்பார் -

a)

பொருளாகு பெயர்

b)

இடவாகு பெயர்

c)

சினையாகு பெயர்

13.

கீழ்க்காணும் சொற்றொடரின் ஆகுபெயர் வகையை எழுதுக.

உலகம் அழுதது -

a)

சினையாகு பெயர்

b)

இடவாகு பெயர்

c)

பண்பாகு பெயர்

14.

காரம்+வடை=

a)

காரவடை

b)

காரங்வடை

c)

காரம்வடை

15.

பொன்+ஆபரணம்=

a)

பொன்னாபரணம்

b)

பொனாபரணம்

c)

பொன்ஆபரணம்

16.

இ என்ற உயிர் குறிலுக்கு இனமாகும்

உயிர் நெடில் எது?

a)

b)

c)

17.

போலி எத்தனை வகைப்படும்?

a)

3

b)

6

c)

9