Font size
Worksheets6th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (29/10/2021)
Total questions: 10
Worksheet time: 7mins
நாவின் நுனி மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால் பிறக்கும் எழுத்து _______
ழ
ர
ற
நாவின் நுனி மேல் நோக்கி வளைந்து வருடுவதால் தோன்றும் எழுத்து ______
ள
ர
ழ
நாவின் இரு பக்கங்கள் தடித்து மேற்பற்களின் அடியைத் தொடுவதால் தோன்றும் எழுத்து _______
ள
ழ
ல
ணகரம் வரவேண்டிய இடத்தில் னகரம் எழுதப்படுமானால் பொருள் மாறுபடும் எ.கா.வாணம் - வெடி ,வானம் - ________
முகில்
நீர்
ஆகாயம்
நாவின் இரு பக்கங்கள் தடித்து மேற்பற்களின் அடியைத் தொடுவதால் தோன்றும் எழுத்து _______
ள
ழ
ல
நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியை தொடுவதால் பிறக்கும் எழுத்து ______
ந
ர
ற
நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன்பகுதியை தொடுவதால் பிறப்பும் எழுத்து ______
ன
ந
ற
நாவின் நுனி மேல்வாய் எண்ணத்தின் நடுப்பகுதியை தொடுவதால் பிறக்கும் எழுத்து ________
ன
ண
ர
6மணம் - மனம் இவற்றிற்கு இடையே பொருள் வேறுபாடு உண்டு ஆனால் உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை ______ என்கிறோம்.
உரிச்சொல்
மயங்கொலிகள்
வினைச்சொல்
மயங்கொலி எழுத்துக்கள் ______
6
8
10
