wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் 6-இலக்கணம்

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

தமிழ் மொழியின் இலக்கண வகைகள்------

a)

ஐந்து

b)

மூன்று

2.

ஒலி வடிவாக எழுப்பப்படுவது------- எனப்படும்.

a)

எழுத்து

b)

மொழி

3.

வரிவடிவமாக எழுதப்படுவது-------

a)

சொல்

b)

எழுத்து

4.

உயிருக்கு முதன்மையானது-----

a)

உடல்

b)

காற்று

5.

இயல்பாக காற்று வெளிப்படும் போது-------- பிறக்கின்றன

a)

மெய் எழுத்துக்கள்

b)

உயிர் எழுத்துக்கள்

6.

உயிர்க்குறில் எழுத்துக்கள் மொத்தம்-------

a)

ஐந்து

b)

ஏழு

7.

உயிர் நெடில் எழுத்துக்கள் மொத்தம்-----

a)

ஐந்து

b)

ஏழு

8.

ஒவ்வோர் எழுத்தையும் உச்சரிப்பதற்கு------உண்டு

a)

காலஅளவு

b)

வரையறை

9.

------என்பது கால அளவை குறிக்கும்.

a)

ஒலி

b)

மாத்திரை

10.

குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு-------

a)

அரை மாத்திரை

b)

ஒரு மாத்திரை