Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

6th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (16/09/2021)

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உள்ள எழுத்துகள் _________

a)

இடை எழுத்துகள்

b)

உயிர் எழுத்துகள்

c)

இனஎழுத்துகள்

2.

ஐ என்னும் எழுத்தின் இன எழுத்து_______

a)

உ

b)

ஆ

c)

இ

3.

சொற்களில் மெல்லின மெய் எழுத்தை அடுத்து அதன் இனமாகிய_______ வரும்.

a)

உயிரெழுத்து

b)

இடையின எழுத்து

c)

வல்லின எழுத்து

4.

இன எழுத்துகள் இல்லாத தமிழ் எழுத்து ______

a)

ஃ

b)

ஓ

c)

ஐ

5.

ஔ என்னும் எழுத்தின் இன எழுத்து ________

a)

உ

b)

எ

c)

இ

6.

'ஓஒதல்' என்பது _______

a)

வல்லினம்

b)

இடையினம்

c)

அளபெடை

7.

_______என்னும் எழுத்திற்கு அ என்பது இன எழுத்தாகும்.

a)

ஆ

b)

ஊ

c)

ஏ

8.

சங்கு இதில் உள்ள இன எழுத்து _______

a)

சகு

b)

ங்கு

9.

உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் _______இன எழுத்துகள் ஆகும்.

a)

ஆயுதமும்

b)

குறிலும்

c)

நெடிலும்

10.

செங்கடல் இதில் உள்ள இன எழுத்து _________

a)

செல்

b)

ங்க

c)

டல்