Worksheetsஆண்டு 5 ( கலவை)
Total questions: 7
Worksheet time: 3mins
ஒரு தக்காளி செடியைக் காட்டுகிறது.
பழுத்த பிறகு இப்பழத்தை விலங்குகள் உண்ணவில்லை. சில நாள்கள் கழித்து என்ன நிகழும் என்பதை முன் அனுமானிக்கவும்.
தக்காளி பழம் அழுகி விதைகளை கீழே பரப்பும்.
தக்காளி பழம் வெடித்துச் சிதறி விதைகளை பரப்பும்.
பழம் அழுகிவிடும்
தக்காளி பழம் கவரும் வண்ணம் கொண்டவை.
காப்பித்துளில் பூஞ்சுத்தாளைக் கொண்டு சோதிப்பதற்கு முன், எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்?
காப்பித்துளை ஈரமாக்க வேண்டும்.
காப்பித்துளை சீனியோடு சேர்த்து பின் பூஞ்சுத்தாளில் சோதிக்க வேண்டும்.
காப்பித்துளை தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும்.
ஒரு குளத்திலுள்ள உணவு வலையைக் காட்டுகிறது.
மனிதர்கள் மீன் பிடிக்கும் போது பெரிய மீன்களின் எண்ணிக்கை குறைந்தால் என்ன நிகழும்?
R- கொக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
S- இறால்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
T- சிறிய மீன்களின் எண்ணிக்கை குறையும்.
U- தலைப்பிரட்டைகளின் எண்ணிக்கை குறையும்.
R மற்றும் S
T மற்றும் U
R மற்றும் T
S மற்றும் U
ஓர் ஆராய்வைக் காட்டுகிறது.
கலனில் சுடுநீரை ஊற்றியவுடன் பலூனின் அளவு அதிகரிப்பதற்கான ஊகித்தலைக் குறிப்பிடவும்.
பலூனின் அளவு மெதுவாக சுருங்குகிறது.
வெப்பம் பலூனிலிருந்து வெளியிலுள்ள காற்றில் கலக்கிறது.
வெப்பம் காற்றிலிருந்து பலூனுக்குள் செல்கிறது.
பலூனிலுள்ள காற்று விரிவடைகிறது.
எவ்வகைப் பொருளில் ஒளியால் நிழலை ஏற்படுத்த இயலாது?
அ. புத்தகம்
ஆ. அட்டை
இ. கண்ணாடி குடுவை
ஈ. தெளிந்த கண்ணாடி
அ,ஆ
இ,ஈ
அ,ஆ,இ
அ,ஆ,இ,ஈ
இயற்கை நீர் சுழற்சி தொடர்பான ஆராய்வில் நடைபெறும் இரண்டு செயற்பாங்குகளைக் குறிப்பிடவும்
உலர்தல்
உறைதல்
திண்மமாகூதல்
திண்மமாகுதல்
இது என்ன குறியீட்டைக் காட்டுகிறது?
விசை
மின்கலன்
மின்குமிழ்
மின்குமிழ் பிடிப்பான்
