NEW
Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 4 15/11/2021
Total questions: 23
Worksheet time: 12mins
மூலப்பொருள் எத்தனை வகைப்படும்?
3
2
5
4
எது தாவரங்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருள்கள் அல்ல?
பஞ்சு
உரோமம்
நொய்வம்
பலகை
நெகிழியைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஒரு பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
குடை
சட்டை
வாளி
காகிதம்
மேற்காணும் பொருள் எதனால் செய்யப்படுகின்றது?
உரோமம்
செயற்கைத்துணி
பஞ்சு
தோல்
உலோகத்தால் செய்யப்படும் பொருள் எது?
ஆணி
வட்டயம்
கண்ணாடி
மீன் வலை
மேற்காணும் மூலப்பொருளைக் கொண்டு செய்யப்படும் பொருள் எது?
மழை ஆடை
நாளிதழ்
தட்டு
ஆடிக்குவளை
எது விலங்குகளால் தயாரிக்கப்படும் பொருள்கள் அல்ல?
உரோமம்
பட்டு
நொய்வம்
தோல்
எது விலங்கின் தோலைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது?
பட்டுப்புடவை
கைப்பை
பள்ளிச் சீருடை
மழை ஆடை
மேற்காணும் பொருள் எந்த மூலப்பொருளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது?
பட்டு
நொய்வம்
பஞ்சு
உரோமம்
மேற்காணும் பொருள் எந்த மூலப்பொருளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது?
பெட்ரோலியம்
நொய்வம்
நெகிழி
செயற்கைத்துணி
கீழ்க்காண்பவற்றுள் எது மூலப்பொருள்?
விலங்கு
செடி
கட்டை
உரோமம்
மேற்காணும் பொருளின் மூலப்பொருள் என்ன?
தாவரம்
பெட்ரோலியம்
கற்கள்
இப்படத்தின் மூலப்பொருள் என்ன?
கற்கள்
விலங்கு
பெட்ரோலியம்
மேற்காணும் படத்தின் மூலப்பொருள் எது?
விலங்கு
தாவரம்
இதன் மூலப்பொருள் எது?
தாவரம்
கற்கள்
உலோகம்
கீழ்க்காணப்பவற்றுள் எது மூலப்பொருள் அல்ல?
கல்
தாவரம்
மீன்சாரம்
விலங்கு
பெட்ரோலியம்
கீழ்க்காணும் பொருளை உருவாக்கப் பயன்படுத்திய பொருளையும் மூலப்பொருளையும் அடையாளம் காண்க.
விலங்கு - தோல்
தாவரம் - மரம்
கல் - உலோகம்
பெட்ரோலியம் - நெகிழி
கீழ்க்காணும் பொருளை உருவாக்கப் பயன்படுத்திய பொருளையும் மூலப்பொருளையும் அடையாளம் காண்க.
விலங்கு - தோல்
தாவரம் - நொய்வம்
கல் - உலோகம்
பெட்ரோலியம் - நெகிழி
நெகிழியின் மூலப்பொருள் பெட்ரோலியம் ஆகும்.
நம் அன்றாட வாழ்வியலில் நெகிழியின் பயன்பாட்டை குறைப்பதற்கான காரணங்களுள் எது தவறானது?
ஆரோக்கியமான வாழ்வு வாழ்வதற்கு
தூய்மையான காற்றைச் சுவாசிப்பதற்கு
இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கு
இராசயனத் தன்மையை அதிகரிப்பதற்கு
நெகிழியால் செய்யப்பட்ட பையைப் பயனடுத்துவதற்குப் பதிலாக வேறு எந்தப் பொருளால் செய்யப்பட்ட பையைப் பயன்படுத்தலாம்?
காகிதத்தால் செய்யப்பட்ட பை
துணியால் செய்யப்பட்ட பை
இரப்பரால் செய்யப்பட்ட பை
உலோகத்தால் செய்யப்பட்ட பை
கண்ணாடி, செங்கல், மண்பான்டங்கள் போன்ற பொருள்கள் எப்பொருளைப் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது?
மேற்காணும் படம் ஒரு பொருளைக் காட்டுகிறது. இப்பொருளை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள் எது?
விலங்கு
மண்
தாவரம்
பெட்ரோலியம்
1. கீழுள்ள பொருள்களுள் எவை மூலப்பொருள் ஆகும்?
தாவரம், கற்கள் , பட்டு, நெகிழிப்பை
தாவரம், கற்கள், விலங்கு, பெட்ரோலியம்
கையுறை, கற்கள், விலங்கு, பெட்ரோலியம்
