Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

UKG TAMIL QUIZ

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

" த " உயிர்மெய் எழுத்து வாய்ப்பாட்டைத் தேர்வு செய்?

a)

ச் + அ = ச

b)

த் + அ = த

c)

ந் + அ = ந

2.

" ப " உயிர்மெய் எழுத்து வாய்ப்பாட்டைத் தேர்வு செய்?

a)

ப் + அ = ப

b)

ய் + அ = ய

c)

ம் + அ = ம

3.

ந் + அ = ______ எழுத்து வாய்ப்பாட்டை நிறைவு செய்?

a)

ப

b)

ந

c)

ய

4.

ர் + அ = ______ எழுத்து வாய்ப்பாட்டை நிறைவு செய்.?

a)

த

b)

ம

c)

ர

5.

ம் + அ = ______ எழுத்து வாய்ப்பாட்டை நிறைவு செய்?

a)

ப

b)

ம

c)

ச

6.

விடுபட்ட எழுத்து எது எனக் குறிப்பிடு :-

உ ______பு

a)

ண்

b)

ப்

c)

த்

7.

_____யில்

a)

ம

b)

த

c)

ய

8.

கு_____ல்

a)

வி

b)

சி

c)

யி

9.

_____ளி

a)

சி

b)

கி

c)

தி

10.

நிற_____

a)

த்

b)

ம்

c)

க்