NEW
Font size
Worksheetsஅறிவியள் மீள்பார்வை
Total questions: 13
Worksheet time: 13mins
கீழ்க்காண்பவைகளில் எது மேசையின் நீளத்தை அளக்க சரியான கருவியாகும்
படம் ஒரு ரோஜா செடியைக் காட்டுகின்றது.
மேலே காணப்படும் தாவரம் எவ்வாறு தன்னை தன் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கின்றது?
இரப்பரை வெளியாக்குதல்
இலையை முடிக்கொள்ளுதல்
கூர்மையான முள்களைக் கொண்டிருத்தல்
மென்மையான உரோமங்களைக் கொண்டிருத்தல்
கீழ்க்காணும் உயிரிகளில் எது உற்பத்தியாளராகும்?
புல்
மீன்
நாய்
கழுகு
நீடுநிளவலின் நோக்கம் யாது?
அதிகமான குட்டிகளைப் போடுவதற்கு
முட்டை இடுவதற்கு
இனம் அழியாமல் இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கையாகும்
உணவுக்காக
கீழ்க்காண்பனவற்றுள் எது முட்டையிட்டுப் பாதுகாக்கும் விலங்காகும்?
மீன்
பாம்பு
தவளை
வெட்டுகிளி
நிழல் எவ்வாறு உருவாகிறது?
ஒளி, ஒளிபுகும் பொருளைக் கடக்கும் பொழுது
ஒளி, ஒளிபுகாப் பொருளைக் கடக்கும் பொழுது
ஒளியை, ஒளிபுகாப் பொருள் தடை செய்யும் பொழுது
ஒளி, ஒளிபுகாப் பொருளில் வளைந்து செல்லும் பொழுது
மேற்கண்ட விலங்குகள் எவ்வாறு தங்களைத் தற்காத்துக் கொள்கின்றன?
சுருண்டு கொள்வதன் மூலம் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கின்றன,
விஷக் கொடுக்குகளின் மூலம் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கின்றன.
உடல் பாகங்களைத் துண்டித்துக் கொள்வதன்வழி எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கின்றன.
உறுதியான செதிள் மூலம் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கின்றன.
மூச்சை வெளியிடும் சரியான செயற்பாங்கு எது?
மூக்கு , மூச்சுக்குழாய், நுரையீரல்
வாய், மூச்சுக்குழாய், நுரையீரல்
நுரையீரல், மூச்சுக்குழாய், வாய்
நுரையீரல், மூச்சுக்குழாய், மூக்கு
மணமில்லாத பொருள்கள் யாவை ?
கல், புட்டி
ரோஜா, அளவுகோல்
பென்சில், மல்லிகை
நிலத்திலும் நீரிலும் வாழும் விலங்குகள் யாவை ?
மீன், தேரை
நண்டு, இறால்
சாலமண்டர், தேரை
வெடித்துச் சிதறுவதன் மூலம் பரவும் விதை எது?
தாமரை
தேங்காய்
நொய்வ விதை
பப்பாளி
x-இன் பெயர் என்ன?
ஈறு
பற்சிப்பி
தந்தினி
பற்கூழ்
எந்த உணவு பற்களுக்கு நல்லதல்ல?
