WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இதில் எது உயிரெழத்து
a)
ஈ
b)
க
c)
ம
d)
ந
2.
விடுபட்ட எழுத்தை கண்டுபிடிக்கவும். ச__கரம்
a)
க்
b)
ரு
c)
து
d)
யு
3.
இதில் எது நெடில் எழுத்து
a)
ஆ
b)
ச
c)
ட
d)
க
4.
உயிர் எழுத்துக்கள் எத்தனை?
a)
12
b)
47
c)
18
d)
20
5.
மெய் எழுத்தை கண்டுபிடிக்கவும்.
a)
இ
b)
ம்
c)
ச
d)
டா
6.
விடுபட்ட எழுத்தை கண்டுபிடிக்கவும். இ__சி
a)
ஞ்
b)
டெ
c)
ம
d)
கா
7.
இதில் எது கி வரிசை வார்த்தை.
a)
கிணறு
b)
மரம்
c)
செடி
d)
மணல்
8.
மெய் எழுத்துக்கள் எத்தனை?
a)
32
b)
45
c)
18
d)
10
9.
உயிர் மெய் எழுத்துக்கள் எத்தனை?
a)
24
b)
35
c)
100
d)
216
10.
இதில் எந்தப் பகுதி மரத்தை சார்ந்தது.
a)
இரும்பு
b)
கிளை
c)
புத்தகம்
d)
எழுதுகோல்
100 %
