Worksheetsவானவில்
Total questions: 10
Worksheet time: 8mins
வானவில்லில் எத்தனை நிறங்கள் உள்ளன ?
வானவில்லில் ஆறு நிறங்கள் உள்ளன
வானவில்லில் ஐந்து நிறங்கள் உள்ளன
வானவில்லில் ஏழு நிறங்கள் உள்ளன.
வானவில்லில் எட்டு நிறங்கள் உள்ளன
குழப்பமான வார்த்தைகள் சரியாக எழுதுங்கள்
வாவினல்
னவில்வா
வானவில்
வாவில்ன
அண்ணா அண்ணா வான வில்லின் அழகைப் __________ அண்ணா
பராய்
பாராய
பாரய்
பாராய்
குழப்பமான வார்த்தைகள் சரியாக எழுதுங்கள்
ம்ன்இப
இன்பம்
ன்இபம்
இன்பம
ன்இபம்
அடுக்கடுக்காய் ஏழு __________
வர்ணம்
வணம்
வர்னம்
வர்ணம
நாம் எப்போது வானவில் பார்க்க முடியும்?
மழை,வெயில் வெவ்வேறுக ஏற்படும் போது.
மழை,வெயில் ஒன்றாக ஏற்படும் போது.
மழை,வசந்த ஒன்றாக ஏற்படும் போது.
குளிர்,வெயில் ஒன்றாக ஏற்படும் போது.
எதிர் சொல் எழுது
பிடி
ஏணி
வானம்
விடு
மகிழ்ச்சி
குழப்பமான வார்த்தைகள் சரியாக எழுதுங்கள்
ருஅமை
அருமை
அமை
அரும
ருமைஅ
எதிர் சொல் எழுது
கண்ணுக்குத்தெரிந்த
கண்ணுக்குத்தெரியாத
அடுக்கு
அம்பு
அருஞ்சொற்பொருள் எழுதுங்கள்
எட்டு மோ
தொட முடியுமா
ஏணி
வில்
