Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

grade 8 religion l

Total questions: 25

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

திருமுறைகள் எத்தனை

a)

12

b)

6

c)

5

2.

திருமுறைகள் பாடமுன்பு சொல்லப்படுவது

சிவாயநம ,திருச்சிற்ம்பலம்

a)

சிவாயநம

b)

திருச்சிற்ம்பலம்

3.

சம்பந்தரின் தேவாரங்கள் எத்தனையாம் திருமுறையில் அடங்கும்

a)

4,5,6

b)

1,2,3

4.

சிவனின் ஒளிப்பிழம்பின் அடி ,முடி தேடியவர்கள்

a)

இந்திரன் பிரம்மா

b)

பிரம்மா,விஷ்ணு

5.

திருத்தாண்டகம் பாடியவர்

a)

அப்பர்

b)

சுந்தரர்

c)

,சம்பந்தர்

6.

பைரவருக்கு உரிய சிறப்பான விரதம் எது

a)

பரணி

b)

கார்த்திகை

7.

முருகனுக்கும் தெய்வனைக்கும் திருமணம் நடந்த படைவீடு எது

பழனி ,திருப்பரங்குன்றம்

a)

பழனி

b)

திருப்பரங்குன்றம்

8.

முருகன் போர் புரிந்த இடம்

a)

திருச்செந்தூர்

b)

பழனி

9.

சூரபத்மனின் சூழ்ச்சி மரத்தில் இருந்து பிரிந்தவை

a)

வேலும் மயிலும்

b)

சேவலும் மயிலும் ,

10.

தாயிற்சிறந்தொரு ---------------

a)

கோவிலும் இல்லை

b)

சிறந்ததும் இல்லை

11.

ஆற்றுப்படுத்தல் என்பதன் பொருள்

a)

வழிபடுதல்

b)

வழிப்படுத்தல்

12.

ஏறுமையில் என்ற பாடல்

a)

தேவாரம்

b)

,திருப்புகழ்

c)

திருவாசகம்

13.

பல்லாண்டு என்பதன் பொருள் என்ன ?

a)

வாழ்த்துதல்

b)

.பாடுதல்

14.

திருமுறைகள் பாடமுன்பு சொல்லப்படுவது

a)

சிவாயநம

b)

திருச்சிற்ம்பலம்

15.

முருகன்குருவாக இருந்து உபதேசம் செய்த படைவீடு

a)

பழனி

b)

சுவாமிமலை

16.

அன்பும் சிவமும் ஒன்று என்றவர்

a)

திருமூலர் ,

b)

சம்பந்தர்

17.

நயினாதீவு அம்மனின் பெயர் என்ன ?

a)

பூரணி அம்மன்

b)

நாகபூசணி

18.

செல்வச்சந்நிதி ஆலயத்தில் மூலஸ்தானத்தில் உள்ளது

a)

வேல்

b)

உருவம்

19.

பெரிபுராணம் யாரால் பாடப்பட்டது

a)

சிவபெருமான்

b)

சேக்கிழார்

20.

பரவையாருக்கு நெல் வேண்டி சுந்தரர் பாடிய தேவாரம் என்ன ?

a)

நீளநினைந்தடியேன்

b)

நாட்டார் படை

21.

திருக்கதவு அடைக்கப்பாடிய தேவாரம் எது

a)

,பண்ணினேர்மொழி

b)

சதுரம் மறைதான்

22.

திருக்கதவு அடைக்கப்பாடிய தேவாரம் எது

a)

சதுரம் மறைதான்

b)

பண்ணினேர்மொழி

23.

நயினாதீவு எங்கே உள்ளது

a)

இந்தியாவில்

b)

இலங்கையில்

24.

செல்வச்சந்நிதி முருகனை எப்படி அழைப்பர்

a)

அன்னதானக்கந்தன்

b)

பொங்கல் முருகன்

25.

மட்டிட்ட புன்னை என்ற தேவாரம் யாரால் பாடப்பட்டது

a)

சுந்தரர்

b)

சம்பந்தர்