NEW
Font size
Worksheetsவரலாறு +1 பாடம் 4
Total questions: 6
Worksheet time: 5mins
அசோகரது தூண்களில் உள்ள
பிராமி எழுத்துகளுக்கு ப�ொருள் கண்டுபிடித்தவர்
தாமஸ் சாண்டர் ஸ்
ஜேம்ஸ் பிரின்செப்
சர் ஜான் மார்ஷல்
வில்லியம் ஜோன் ஸ்
மகதத்தின் முதல் அரசராக அறியப்படுபவர்,
ஹர்யங்கா வம்சத்தைச் சே ர்ந்த
பிம்பிசாரர்
அஜாதசத்ரு
அசோகர்
மகாபத்ம நந்தர்
--------என்ற இலங்கையில் கிடைத்த,
பாலியில் எழுதப்ப ட்ட விரிவான வரலாற்று நூல்
மௌரியப் பேரர சு பற்றி அறிந்துகொள்ள உதவும்
முக்கியமான சான்றாகும்.
மகாவம்சம்
தீபவம்சம்
பிரமாணம்
முத்ராராட்சசம்
என்ற விசாகதத்தரின் நாடகம்
சந்திரகுப்தர் பற்றியும், அவர் மகதப் பேரர சின்
அரியணை ஏறியது பற் றியும் கூறுகிறது.
முத்ராராட்சசம்
ராஜதரங் கிணி
அர்த்தசாஸ்திரம்
இண்டிகா
மெகஸ்தனிஸ் எழுதிய
சந்திரகுப்தரின் அரசவையை யும், அவரது
நிர்வாகத்தையும் விவரிக்கிறது.
இண்டிகா
முத்ராரா ட்சசம்
அஷ்டத்யாயி
அர்த்தசாஸ்திரம்
நல்ல நிர்வாகம் பற்றிய வழிகாட்டும்
நூலாகும்.
அர்த்தசாஸ்திரம்
இண்டிகா
ராஜதரங்கிணி
முத்ரராட்சசம்
