wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஒருமைபன்மை

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

___________ வானில் பறந்தது.

a)

பறவை

b)

பறவைகள்

2.

பன்மை சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்

a)

நகம்

b)

குரங்கு

c)

மீனவர்கள்

d)

கப்பல்

3.

இவற்றுள் எது பன்மை வாக்கியம்

a)

அப்பா சட்டை வாங்கினார்.

b)

மீன்கள் குளத்தில் நீந்தின.

c)

விவசாயி வயலை உழுதான்.

d)

அக்கா தீபம் ஏற்றினாள்.

4.

மாலதி ________________ அடுக்கி வைத்தாள்.

a)

புத்தகம்

b)

புத்தகம்களை

c)

புத்தகங்களை

5.

___________ நாட்டை ஆண்டான்.

a)

அரசன்

b)

அரசர்கள்

6.

________புலியிடமிருந்து தப்பித்தது.

a)

மான்

b)

மான்கள்

7.

__________மேடையில் நடனம் ஆடினார்கள்.

a)

நடனமணி

b)

நடனமணிகள்

8.

_________தேன் கூட்டைக் கட்டின.

a)

தேனீ

b)

தேனீக்கள்

9.

________வேட்டைக்குச் சென்றார்கள்.

a)

வேடர்கள்

b)

வேடன்

10.

_________ இரையை இழுத்துச் சென்றன.

a)

எறும்பு

b)

எறும்புகள்

11.

செடியில் _________ பூத்திருந்தது.

a)

பூ

b)

பூக்கள்

12.

கடையில் _____________ அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

a)

புத்தகம்

b)

புத்தகங்கள்

13.

____________உதிர்ந்தன.

a)

இலை

b)

இலைகள்

14.

மீன் நீந்தியது என்ற வாக்கியத்திற்கு ஏற்ற சரியான பன்மை வாக்கியத்தைத் தேர்ந்தெடு.

a)

மீன்கள் நீந்தின.

b)

மீன் நீந்தின.

15.

__________எலும்புத் துண்டைக் கௌவியது.

a)

நாய்கள்

b)

நாய்

16.

தம்பி மலர் பறித்தான்.

தங்கை மல்லிகை_____________பறித்தாள். கோடிட்ட இடத்தில் ஏற்ற பன்மை சொல்லைத் தெரிவு செய்.

a)

மலர்கள்

b)

மலர்

17.

சட்டி உடைந்தது பன்மையில்___________

a)

சட்டிகள் உடைந்தன.

b)

சட்டி உடைந்தன.

18.

ஆற்றோரம் ___________இருந்தது.

தூரத்தில் படகுகள் இருந்தன. சரியான ஒருமை சொல்லைத் தேர்ந்தெடு.

a)

படகு

b)

படகுகள்

19.

தொப்பி பன்மையில்_________

a)

தொப்பிகள்

b)

குள்ளாய்கள்

20.

மேற்கூறிப்பிட்டுள்ள படத்திற்கு ஏற்ற விடையைத் தேர்ந்தேடுக.

a)

பூனைகள்

b)

பூனை

c)

புனை

d)

பூனைகல்

21.

மாடு

a)

மாடுங்கள்

b)

பசு

c)

பசுகள்

d)

மாடுகள்

22.

1.கண் எனும் சொல்லைப் பன்மைக்கு மாற்றுக.

a)

கண்கள்

b)

கன்கள்

c)

கண்கல்

d)

கன்

23.

மீனவர் நிறைய _____________ பிடித்தார்.

a)

கரடிகளைப்

b)

புறாக்களைப்

c)

மீன்களைப்

d)

கொசுக்களைப்

24.

_______________ கூட்டை நோக்கிப் பறந்தன.

a)

பறவை

b)

பாம்புகள்

c)

சிறுத்தைகள்

d)

பறவைகள்

25.

_______________________ சிறுவனைத் துரத்தின.

a)

மேகங்கள்

b)

எறும்புகள்

c)

நத்தைகள்

d)

ஞமலிகள்