NEW
Font size
Worksheetsபருத்தி-கம்பளி-ஒப்புமை
Total questions: 4
Worksheet time: 11mins
தேவியும் அவளது தாயாரும் ஆர்வத்துடன் ஆடை அலங்கார காட்சியைச் சுற்றிப்பார்க்க ஆரம்பித்தனர். முதலில் அவர்கள் பருத்தி ஆடைகளை ப் பார்த்தனர். தேவி தன் தாயாரிடம், ``அம்மா பருத்தி என்பது `காட்டன்` தானே. பருத்தி ஒருவகைச் செடிதானே அம்மா. அதிலிருந்து பஞ்சை எடுத்துத்தானே ஆடை நெய்கிறார்கள்?`` என்று கேட்டாள். ஆமாம், பருத்தி ஆடைகள் மென்மையாகவும் உறுதியாகவும் இருக்கும். அது அணிவதற்கு மிகவும் இதமாக இருக்கும். பிறகு இருவரும் கம்பளி ஆடைகள் இருக்கும் பகுதிக்குச் சென்றனர். கம்பளி ஆடை பெரும்பாலும் குளிர்காலத்தில்தான் அதிகமாக அணியப்படுகிறது. ஆடு, கரடி போன்ற மிருகங்களின் உரோமத்திலிருந்து இந்த ஆடைகள் நெய்யப்படுகின்றன. கம்பளி ஆடை உடலைச் சூடாக வைத்துக்கொள்ளும்.
1) பருத்தி எந்த வகையைச் சார்ந்தது?
மரவகையைச் சார்ந்தது
செடிவகையைச் சார்ந்தது
நெய்யும் வகையைச் சார்ந்தது.
மிருகங்களைச் சார்ந்தது
தேவியும் அவளது தாயாரும் ஆர்வத்துடன் ஆடை அலங்கார காட்சியைச் சுற்றிப்பார்க்க ஆரம்பித்தனர். முதலில் அவர்கள் பருத்தி ஆடைகளை பார்த்தனர். தேவி தன் தாயாரிடம், ``அம்மா பருத்தி என்பது `காட்டன்` தானே. பருத்தி ஒருவகைச் செடிதானே அம்மா. அதிலிருந்து பஞ்சை எடுத்துத்தானே ஆடை நெய்கிறார்கள்?`` என்று கேட்டாள். ஆமாம், பருத்தி ஆடைகள் மென்மையாகவும் உறுதியாகவும் இருக்கும். அது அணிவதற்கு மிகவும் இதமாக இருக்கும். பிறகு இருவரும் கம்பளி ஆடைகள் இருக்கும் பகுதிக்குச் சென்றனர். கம்பளி ஆடை பெரும்பாலும் குளிர்காலத்தில்தான் அதிகமாக அணியப்படுகிறது. ஆடு, கரடி போன்ற மிருகங்களின் உரோமத்திலிருந்து இந்த ஆடைகள் நெய்யப்படுகின்றன. கம்பளி ஆடை உடலைச் சூடாக வைத்துக்கொள்ளும்.
2) கம்பளி ஆடை உடலை எவ்வாறு வைத்துக்கொள்ளும்?
குளிராக வைத்துக்கொள்ளும்
இதமாக வைத்துக்கொள்ளும்
பஞ்சாக வைத்துக்கொள்ளும்
சூடாக வைத்துக்கொள்ளும்
தேவியும் அவளது தாயாரும் ஆர்வத்துடன் ஆடை அலங்கார காட்சியைச் சுற்றிப்பார்க்க ஆரம்பித்தனர். முதலில் அவர்கள் பருத்தி ஆடைகளை பார்த்தனர். தேவி தன் தாயாரிடம், ``அம்மா பருத்தி என்பது `காட்டன்` தானே. பருத்தி ஒருவகைச் செடிதானே அம்மா. அதிலிருந்து பஞ்சை எடுத்துத்தானே ஆடை நெய்கிறார்கள்?`` என்று கேட்டாள். ஆமாம், பருத்தி ஆடைகள் மென்மையாகவும் உறுதியாகவும் இருக்கும். அது அணிவதற்கு மிகவும் இதமாக இருக்கும். பிறகு இருவரும் கம்பளி ஆடைகள் இருக்கும் பகுதிக்குச் சென்றனர். கம்பளி ஆடை பெரும்பாலும் குளிர்காலத்தில்தான் அதிகமாக அணியப்படுகிறது. ஆடு, கரடி போன்ற மிருகங்களின் உரோமத்திலிருந்து இந்த ஆடைகள் நெய்யப்படுகின்றன. கம்பளி ஆடை உடலைச் சூடாக வைத்துக்கொள்ளும்.
3)மென்மையாக இருக்கும் ஆடை எது?
கம்பளிஆடை
அம்மா ஆடை
பருத்திஆடை
மிருகத்தின் ஆடை
தேவியும் அவளது தாயாரும் ஆர்வத்துடன் ஆடை அலங்கார காட்சியைச் சுற்றிப்பார்க்க ஆரம்பித்தனர். முதலில் அவர்கள் பருத்தி ஆடைகளை பார்த்தனர். தேவி தன் தாயாரிடம், ``அம்மா பருத்தி என்பது `காட்டன்` தானே. பருத்தி ஒருவகைச் செடிதானே அம்மா. அதிலிருந்து பஞ்சை எடுத்துத்தானே ஆடை நெய்கிறார்கள்?`` என்று கேட்டாள். ஆமாம், பருத்தி ஆடைகள் மென்மையாகவும் உறுதியாகவும் இருக்கும். அது அணிவதற்கு மிகவும் இதமாக இருக்கும். பிறகு இருவரும் கம்பளி ஆடைகள் இருக்கும் பகுதிக்குச் சென்றனர். கம்பளி ஆடை பெரும்பாலும் குளிர்காலத்தில்தான் அதிகமாக அணியப்படுகிறது. ஆடு, கரடி போன்ற மிருகங்களின் உரோமத்திலிருந்து இந்த ஆடைகள் நெய்யப்படுகின்றன. கம்பளி ஆடை உடலைச் சூடாக வைத்துக்கொள்ளும்.
4) பருத்தி ஆடைக்கும் கம்பளி ஆடைக்கும் இடையே உள்ள முக்கியவேறுபாடுகள் யாவை?
பருத்தி-மிருகங்களின் உரோமம்
கம்பளி-வெயில்காலத்தில் பயன்படும்
பருத்தி-குளிர்காலத்தில் பயன்படும்
கம்பளி-தேவியின் அம்மா விரும்புவார்
பருத்தி-ஆட்டின் உடலிலிருந்து எடுக்கப்பட்டது.
கம்பளி-குளிர்காலம்
பருத்தி-உறுதியாக இருக்காது
கம்பளி-குளிர்காலத்தில் பயன்படாது
பருத்தி-தேவியின் அம்மாவிற்குப் பிடிக்காது
பருத்தி-பஞ்சு
கம்பளி-மிருகங்களின் உரோமம்
கம்பளி-உடலைச்சூடாக
பருத்தி-இதமாகவைத்திருக்கும்
கம்பளி-குளிர்காலத்தில் பயன்படும்