Worksheetsநானும் ஒரு படைப்பாளி - வளரும் எழுத்தாளர்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date

Free Printable Worksheets
Font size
Worksheetsஎதைச் சிறுகதையாக எழுதலாம்?
மனிதனின் முழு வாழ்க்கையை
மனிதனின் வாழ்க்கையில் நடைபெறும் ஒரு நிகழ்வை
இவற்றில் எது கதைக்கருவாக அமையும்?
நாம் பார்த்தது
நாம் அனுபவித்தது
நாம் கற்பனை செய்தது
நாம் கேள்விப்பட்டது
மேற்சொன்ன அனைத்தும்
பின்வருவனவற்றுள் எது கதைக்களமாக அமையும்?
விமானம்
பள்ளி உணவகம்
செந்தோசா கடற்கரை
செவ்வாய்க் கோள்
மேற்சொன்ன அனைத்தும்
சிறுகதையில் அதிகமான கதாபாத்திரங்கள் இடம்பெறலாமா?
இடம்பெறலாம்
இடம்பெறக் கூடாது
சிறுகதையின் மொழிநடை எப்படி இருக்க வேண்டும்?
பழமொழிகள் நிறைந்து இருக்க வேண்டும்
எளிமையான நடையில் இருக்க வேண்டும்
எளிமையாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும்
8 questions
அதிசய மலர்
Worksheet
•
12th Grade
9 questions
ஆத்திசூடி
Worksheet
•
KG - University
9 questions
தமிழ் எழுத்துகள் பற்றிய கேள்விகள்
Worksheet
•
1st Grade - University
10 questions
Tamil
Worksheet
•
12th Grade
10 questions
XI Tha-Qiz20ii
Worksheet
•
11th Grade
10 questions
Bahasa Tamil Tingkatan 4
Worksheet
•
1st - 12th Grade
10 questions
யானை டாக்டா் - பகுதி 2
Worksheet
•
11th Grade
10 questions
திருக்குறள்
Worksheet
•
1st - 12th Grade