wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

physics 12th unit 10

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ஒரு சிலிக்கான் டையோடின் மின்னழுத்த

அர ண் (தோராயமாக)

a)

a. 0.7 V

b)

b. 0.3V

c)

c.2.0v

d)

d. 2.2V

2.

ஒரு குறைகடத்தியில் மாசூட்டலின்

விளைவாக

a)

a. இயங்கும் மின்னூட்ட ஊர்தி்கள் குறையும்

b)

b. வேதிப்பண்புகளில் மாற்றம் ஏற்படும்.

c)

c. படி க அமைப்பில் மாற்றம் ஏற்படும்

d)

d.சகப்பிணைப்பு முறியும்

3.

முன்னோக்குச் சார்பி ல் உள்ள ஒரு டையோடு

இவ்வாறு கருதப்படும்.

a)

ஈறிலா மின்தடை கொண்ட ஒரு தி்றந்த

சாவி

b)

0V மின்னழுத் த இ்றக்கமுள்ள ஒரு மூடியசாவி

c)

0.7 v மின்னழுத்தமுள்ள ஒரு மூடிய சாவி

d)

ஒரு மின்கலன் மறறும் ஒரு சிறிய மின்தடை

ஆகியவற்று்டன் தொடரிணைப்பில் உள்ள

ஒரு மூடிய சாவி

4.

ஓர் அரை அலைதிருத்தியில் திருத்தப்பட்ட

மின்னழுத்தம் ஒரு பளுமின்தடைக்கு

அளிக்கப்பட்டால், உள்ளீடு சைகைமாறுபாட்டின்

எந்தப் பகுதியில் பளு மின்னோட்டம் பாயும்

a)

00-900

b)

900-1800

c)

00-1800

d)

00-3600

5.

செனார் டையோடின் முதன்மைப்பயன்பாடு

எது?

a)

அலைதிருத்தி

b)

பெருக்கி

c)

அலை இயற்றி

d)

மின்னழுத் த சீர்மைப்பான்

6.

சூரிய மின்கலன் இந்தத் தத்திவத்தின்

அடிப்படையில் செயல்படுகி்றது.

a)

விரவல்

b)

ம று இணைப்பு

c)

ஒ ளி வோல்டா செலபாடு

d)

ஊர்தியி ன் பாய்யு

7.

ஒளி உமிழ்வு டையோடில்

ஒளி உமிழப்படக்காரணம்

a)

மின்னூட்ட ஊர்திகளின் மறுஇணைப்பு

b)

லென்சுகளி ன் செயல்பாட்டால் ஏற்படும் ஒளி எதிரொளிப்பு

c)

சநதியின்மீது படும் ஒளியி ன் பெருக்கம்

d)

மிகப்பெரி ய மின்னோட் ட கடத்து ம் திறன்

8.

ஒரு டிரான்ஸ்டரானது முழுவதும் இயங்கும்

(ON) நிலையில் இருந்தைால், அது

a)

குறுக்கு மின்சுற்றில் இருக்கும்

b)

தெவிட்டிய நிலையில் இருக்கும்

c)

வெட்டு நிலையில் இருக்கும்

d)

திறந்த நிலையில் இருக்கும்

9.

போது உமிழ்ப்பான் பொருக்கியின் சி்றப்பியல்பு

எது?

a)

அதி்க உள்ளீடு மின்தடை

b)

குறைந்த திறன் பெருக்கம்

c)

சைகையின் கட்ட மாற்றம்

d)

குறைந்த மின்னோட்டப் பெருக்கம்

10.

ஓர் அலை இயற்றியில் தொடர்ச்சியான

அலைவுகள் ஏற்பட

a)

நேர்பின்னூட்டம் இருக்க வேண்டும்

b)

பின்னூட்ட மாறிலி ஒன்றாக வேண்டும்

c)

கட்டமாற்றம் சுழி அல்லது 2 π\pi  யாக இருக்க வேண்டும்

d)

மேற்கூறிய அனைத்தும்

11.

ஒரு NOT கேட்டின் உள்ளீடு A= 1011 எனில்,

அதன் வெளியீ்டானது,

a)

0100

b)

1000

c)

1100

d)

0011

12.

இலக்க வடிவில் தொடர் மின்சுற்று எது?

a)

AND

b)

OR

c)

NOR

d)

NAND

13.

பின்வருவனவற்றில் எது முன்னோக்குச்

சார்பில் உள்ள டையோடினைக் குறிக்கும்

(NEET)

a)

a

b)

b

c)

c

d)

d

14.

பின்வரும் மின்சுற்று எந்த லாஜிக் கேட்டிற்குச்

சமமானது (NEET)

a)

ANDகேட்

b)

ORகேட்

c)

NORகேட்

d)

NOTகேட்

15.

பின்வரும் மின்சுற்றின் வெளியீடு 1 ஆக

இருக்கும்போது, உள்ளீடு ABC ஆனது

(NEET 2016)

a)

101

b)

100

c)

110

d)

010